பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

servant

572

settee


servant (n) - வேலையாள்,பணியாள்.
serve(n)- பணிசெய், தொண்டாற்று,உணவு பரிமாறு, அனுப்பு.
server (n) - பரிமாறுபவர்.
service (n) - பணி, உழைப்பு, தொண்டு, உதவி, கடமை, வழிபாடு, உணவு பரிமாறல், பங்கு போடுதல். serviceable (a) - பயன்படத்தக்க, உதவியாய் உள்ள.
All India Service - அனைத்திந்தியப் பணி
Indian Administrative Service - இந்திய ஆட்சிப் பணி civil service - பொதுவியல் பணி divine service - கடவுள் வழிபாடு military Serivee - போர்த்துறைப் பணி. service postage stamps - பணித் துறை அஞ்சல் தலைகள் superior service - மேல்நிலைப் பணி. inferior service - கீழ்நிலைப் பணி.
service (v) - பேணிப் பழுது பார்,வட்டி செலுத்து.
service area - பணிப் பகுதி (பெட்ரோல், சிற்றுண்டி).
service - break - பணிமுறிவு.
service-charge - பணிக்கட்டணம்.
service-man - போர்ப்படை வீரர்.
service road - சிறுசாலை.
service station - பணி நிலையம்,பெட்ரோல் நிலையம்.
service woman - போர்ப்படை வீராங்கனை.

settee

serviette - மேடைக் கைக்குட்டை.
Servile (a) - அடிமை இயல்பு, இழிவான, ஏவற்பணி இயல்புள்ள. Servility (n) - அடிமை மனப்பான்மை.
servitude (n)- அடிமைத்தன்மை.
servo-mechanism (n) - கட்டுப் படுத்தும் வகை.
Servo-motor - கட்டுப்படுத்தும் உந்தி.
sesame (n) - எள்.
sesquicentennial (n) - நூற்றைம்பதாம் ஆண்டு விழா.
session (n) - அமர்வு,(காலை,மாலை), பருவம் (பள்ளி, பள்ளியாண்டு, ஆளும் அமைப்பு)
sessions judge - அமர்வு நீதிபதி.
sessions Court - அமர்வு நீதிமன்றம்.
sestet (n) - ஆறடிச் செய்யுள்.
set (v) - இடத்தில் அமை, உறுதிப்படு, உறுதியாக்கு, ஏற்பாடுசெய், பொருத்து, அடை
set (a) - உறுதியான, மாற்ற முடியாத, Setback - தடை,பின்னடைவு set-off- ஈடுசெய், பொருள், சரியீடு.
set (n) - தொகுதி, கணம். set-book (n)- விடை எழுதும் ஏடு.
set theory - கணக் கொள்கை.
set-to (n) - சண்டை,வாதம்.
Set piece (n) - அமைப்பு.
set-square (n) - கோணமானி.
settee (n) - நீண்ட சாய்மணை.