பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

setting

573

shade


setting (n) - அமர்த்தல், அடைதல், உறைதல், பின்னணி, அமைதி.
settle (n) - நீண்ட சாய்மனைக் கட்டில்.
Settle (v) - குடியேறு, நிலையாகத் தங்கி வாழ், தீர், அமைதிப்படு, முடிவு செய், உறுதி செய், நிலை நாட்டு, சொத்து எழுதியவை.
settler (n) - குடியேறுபவர்
settlement (n) - உடன் படிக்கை, ஒப்பந்தம், வழக்கு இணக்கம், கடன் தீர்ப்பு, தீர்மானம், நிலவரத் திட்டம்,குடியேற்றம். permanent revenue settlement - நிலவர வரியாட்சித் திட்டம்.
seven (n) - ஏழு. seventh -ஏழாவது.
Seventeenth (a)- பதினேழாவது.
seventy (n) - எழுபது. Seventieth(a) - எழுபதாவது.
Sever (V) - பிரி,துண்டி, வேறாக்கு.
Severance (n) - துண்டிப்பு. Severable (a) - துண்டிக்கக்கூடிய.
several (a) - பல. severally (adv) - பல வகையாக (x few).
severe (a) - கடுமையான,கண்டிப்பான Severely (adv)Severity (n) - கடுமை.
sew - (n)- ஊசியால் தை (n)-sewing (n) - தைத்தல்.sewing machine - தையல் எந்திரம், Sewer (n) - தையல்காரர்.


sewage (n) - சாக்கடை (நீர்).
sewer (n) - சாக்கடை, வடிகால் (V) - சாக்கடை அமை Sewerage (ո).
sex (n) - உடலுறவு, பாலினம்,சிற்றின்பம், பாலின்பம்.
sex (a) - sexless. (a) - பால் வேறுபாடற்ற sex glands - பால் சுரப்பிகள் sexuality (n) - பால் தன்மை.
Sexagenarian (n) - அறுபது அகவையர். Sexagenary (n).
Sexagesimal (a) - அறுபதாவது.அறுபதுகளாக அமைந்துள்ள.
Sexennial (a) - ஆறு ஆண்டுகளுக்குரிய.
sextant (n)- கோண அளவுமானி.
sextet(n)- அறுவருக்குரிய இசை.
sexton (n) - கோயில் மணியக்காரர், பிணக்குழி தோண்டபவன்; கோயில் வெட்டியான்.
Sextuple (a)- ஆறுமடங்கான(v)- ஆறு மடங்காக்கு.
Shabby (a) - கந்தையணிந்துள்ள, இழி தோற்றமுள்ள. shabbily (adv) - shabbiness (n) - இழிமாற்றம்.
Shack (n) - குடிசை.
Shackle (n)- தளை.(v)- விலங்கு. விலங்கு மாட்டு, சிறைப்படுத்து.
shade (n) - நிழல், சிறு வேறுபாடு, நிறத்திண்மை, ஆவி, மறைவிடம், பட ஒளி மறைவுப் பகுதி. (V)- நிழலிடு, மறைவிடம் அமை, வண்ணத் திட்பமாக்கு. shading (n) - மறைவு (ஒளி) மூடாக்கு shady (a) - நிழலான,ஐயப்படத்தக்க.