பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bloom

52

bob



bloom (n) - பூ,வனப்பு,புது மலர்ச்சி. (v) - அலர், வனப்புடன் விளங்கு.
bloomer (n) -தவறு,bloomers (n) - மகளிர் குறும்பாவாடைக் கால் சட்டை.
blossom (n) - மலர்,பூ (v) - அலர். blot (n) - கறை, குற்றம் (v) -கறைப்படுத்து, அழி, அவமதி.
blotter, blotting paper: -ஒற்றுந்தாள்.
blouse (n) - மார்புச்சட்டை.
blow(w)-ஊது, வீசு (காற்று), பருமனாகு, மலர். (n)- பேரடி, மிகுதுயர். blow lamp -செஞ்சுடர் ஊது விளக்கு. blower (n) - காற்றூதி.
blubber (v) - முகம் வீங்க அழு, விம்மியழு. (n) - திமிங்கலக் கொழுப்பு.
bludgeon (n) - குண்டாந் தடி (v)- தடியால் அடி.
blue (n) - நீல நிறமான (n) - நீலநிறம்.
blue blood - உயர் குடி,blue looks - வெறுப்பு, red and blue - நாடி நரம்பு.
blue - book (n) - திருந்தா முதல் படி (அரசியல் மன்ற அறிக்கை).
blue jacket - கப்பற் படைஞர்,blue print - நீல அச்சுப் படம்.
blue stocking-இலக்கிய அறிஞர்.
bluff(n)- உச்சி, செங்குத்துக்கரை (a) - மொட்டையான, நெஞ்சார்ந்த, (v) - ஏமாற்று, அச்சுறுத்து.


blunder (n) - தவறு,blunder (v) - தவறு செய்.
blunt (a) - கூர்மையற்ற, அறிவுக் கூர்மை இல்லாத, ஒளிவு மறைவின்றிப் பேசும் (v) - மழுங்கலாக்கு.
blur (n) - மங்கலான தோற்றம்,உருவம்(V) - மங்கலாக்கு.
blurt {n) உளறிக் கொட்டு.
blush (V) - (முகம்) சிவப்பாகு,வெட்கப்படு (n) - முகஞ் சிவத்தல், வெட்கம், நாணம்.
bluster (v) - தற்புகழ்ச்சி செய்,வீம்பு பேசு. (n) - வீம்பு, தற்புகழ்ச்சி.
boa-constrictor (n) - மலைப் பாம்பு (தென் அமெரிக்கா).
boar (n) - ஆண் பன்றி, காட்டுப்பன்றி.
board (n) - பலகை, உணவு மேடை, கழகம், வாரியம், குழு, கப்பலின் பக்கம். (v) பலகை யால் மூடு, உணவளி, கப்பலில் ஏறு.
boarder (n) - உணவு விடுதியாளர்.boarding (n)- உண்டி.
boast(v). தற்புகழ்ச்சி செய் (n)- தற்புகழ்ச்சி. boasting (n), boastful (a).
boat (n)- படகு,(v) - படகு விடு
bob (v) - மேலுங்கீழும் அசை, ஊசலாடு, தலைமுடியை குறுக வெட்டு (பெண்) (n) - குண்டு, ஊசலாட்டம், குறுக மயிர் வெட்டல்.