பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shadow

574

shawl


shadow (n) - நிழல்,சாயை,இருள் (v)- நிழலிடு, ஊகமாகத் தெரிவி, நிழல் போலத் தொடர். shadowy (a) - தெளிவற்ற.
shaft (n) - அம்பு, கருவிக் கைப் பிடி, நீண்ட கோல், சுரங்க வழி, கம்ப நடுப்பகுதி.
Shaggy (a) - முரட்டு மயிருள்ள.shagginess (n).
shake (v) - குலுக்கு, நடுங்கு (n) - அசைவு, அதிர்ச்சி, நடுக்கம் shaky (a)
shale (n) - மாக்கல் பாறை, shaly(a).
shall (au V) - துணைவினை,எதிர்காலம் காட்டுவது.
shallop (n) - பளுவற்ற சிற்றோடம்
shallow (a) - ஆழமற்ற,அறிவற்ற (n) - ஆழமற்ற நீர்நிலை,குட்டை shallowness (n) (x deep)
sham (v) - பாசாங்கு செய் (a) - பொய்யான (n) - பாசங்கு, ஏய்ப்பு.
shamble (v)- அருவருப்பாக நட.
shambles (pl) - கொலைக்களம், இறைச்சிக் கடை.
shame (n) - வெட்கம், இழிவு, அவமதிப்பு (v) - அவமானப்படுத்து shamful (a) - shame fully (adv)-shame-faced (a) - கவனமாக உணர்ச்சியுள்ள shame facedly (adv).
shammy (n) - மலையாட்டுத் தோல்.
shampoo (v) - கழுவு,அலசு. (n)- மயிர் கழுவு குழம்பு.

shawl

shamrock (n) - மூவிலைச் செடிவகை, அயர்லார்ந்து நாட்டுச் சின்னம்.
shank (n) - கால், கீழ்க்கால்.
shanty (n)- சிறுகுடிசை.
shape (n) - வடிவம், தோற்றம்(V)- வடிவாக்கு.
shapeless(a)- வடிவமற்ற,தனி shapley (a) - அழகான,உள்ளத்துக்குப் பிடித்த உருவமுள்ள.
shard (n)- மட்கலத்தின் உடைந்த சில், ஓடு
share (n) - பங்கு, கலப்பைக் கொழு. (v) - பங்குபிரி share holder (n) - பங்காளர்.
shark (n) - சுறாமீன், எத்தன்.
shark-skin - வழவழப்பான ஆடை.
sharp (a) - கூரான, கூரிய, புண்படுத்தும் உயர் ஒசையுள்ள (x blunt).
sharp (v) - கூராக்கு, உயர்த்து (இசை). போலி ஆட்டமாடு
sharpen (v) - தீட்டு.
sharper (n) - எத்தன்.
shatter (v) - உடை,தகடு, நொறுக்கும்.
shave (v)- மழி,சீவு. shaving (n)- சீவல்.
shaveling (n) - புரோகிதன்,இளைஞன்.
Shavian (a) - பெர்னாட்ஷா பாணியான.
shaw (n) - சிறுகாடு.
shawi (n) - சால்வை.