பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shifty

576

shoot


shifty (a) - நம்புவதற்கு இயலாத,எமாற்றும்.
shilly-shally (v) - தயங்கு.
shimmer (v) - ஒளிவிடு.shimmer (n)- மின்னும் ஒளி.
shin (n)- கீழ்க்கால் முன்புறம் (V) - மேலுங்கீழும்.Shin bone - கீழ்க்கால் வெளி எலும்பு shin pad- கீழ்க்கால்காப்புப்பட்டை
shine (v) - ஒளிவிடு, எழுச்சிக் கொள், மேம்படு. shining (n) - பளபளப்பு, மினுமினுப்பு shiny (x dull).
shingle (n) - கூரைவேய் பலகை, கூழாங்கல், சரளைக்கல் (v) - பலகையால் கூரைவேய், தலை மயிரைக் கட்டையாக வெட்டு shingles - இடுப்புப் படைநோய்.
ship in) - நாவாய், கப்பல். (v) - கப்பலில் ஏற்றியனுப்பு. shipbuilding - கப்பல் கட்டுதல். Shipload (n) - கப்பல் சுமையளவு.shipment (n) - கப்பலில் சாக்கு ஏற்றுதல், கப்பல் சரக்கு.
Shipping (n) - கப்பல் தொகுதி,கப்பலில் சரக்கு ஏற்றுதல், கப்பல்துறை, கப்பல் தொழில்.
shipping agent - கப்பல் துறைமுக முகவர்.
shipping fees - கப்பற் கட்டணம்
Ship-shape (a) - ஒழுங்கான,துய்மையான.
ship worm (n) - கப்பல் மரப்புழு,

shoot

shipwreck (n) - கப்பல் சிதைவு(v) - கடலில் அழி.
shipwright (n) - கப்பல் கட்டுபவர்.
shipyard (n) - கப்பல் கட்டுந்துறை, தளம்.
shirk (v) - தப்பித்துக் கொள், தவறவிடு, கடமை நழுவ விடு.
shirt (n) - சட்டை. shirting (n) - சட்டைத் துணி. Shirt - front - சட்டை முன்புறம்.
shirt-sleeve - சட்டைக்கை. tail shirt. சட்டை இடுப்புக் கீழ்ப் பகுதி.
shiver (n) - சிதறு, நடுங்கு, அதிர்ச்சியடை (n)- தடுக்கம்.சிதறிய சிம்பு shivery (a).
Shoal (n) - கூட்டம்(மீன்)திரள், ஆழமற்ற இடம் (v) - கூட்டமாகச் சேர்.
shock (n) - அதிர்ச்சி, மோதுதல் (v) அதிர்ச்சியடையச் செய், திடுக்கிடச் செய், கதிர்களைத் தொகு, (n) - கதிர்த் தொகுதி. schocking (a) - அதிர்ச்சியடையச் செய்யும்.
shoddy (n) - கந்தல் நூல் ஆடை,போலி (a) - போலியான,
shoe(n) - புதைமிதி, இலாடம் (v) - இலாடம் அடி shoe-black - கால்புதையனி இடுபவர் shoe-horn (n) - கால் அணிய உதவுங் கொம்பு.
shoot (v)- எறி, கடு, எய், முளை,தண்டு, கிளை.