பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

singular

581

skewer


singular (a)- ஒருமை (a)- தனிப்பட்ட, புதுமையான, வேறுபட்ட, தனிச்சிறப்புள்ள, Singularity (n) - தனிச்சிறப்பு.
sinister (a) - இடப்பக்க,தீக் குறியுள்ள.
sink (V) - அமிழ், களை (வேறுபாடு) (n) - சாக்கடை, கழிநீர்த் திட்டம் sinkable (a) - sinking fund - கடன்தீர் நிதி. Sinkhole - சாக்கடைக் குழி. sinker (n) - அமிழ்த்தி.
sinuous (a) - வளைந்து வளைந்து செல்கின்ற, நெளிவு சுளிவுள்ள. sinuosity(n) - வளைவுத் தன்மை.
sinus (n) - பள்ளம், குழி, பை.
sip (v)- உறிஞ்சிக் குடி, சுவை பார்.
siphon (n) - வடிகுழாய்.
sir - ஐயா.ஒ.madam
sire (n) - தந்தை, குடும்பத் தலைவன், ஐயா.
Siren (n) - சங்கு, அணங்கு.
Sirius (n) - ஒரு விண்மீன், அனல்மீன்.
sirloin (n) - மாட்டிறைச்சி.
sirrah (n) - பயலே, ஏடா(இழிவு). sister (n) - சகோதரி, உடன் பிறந்தாள்.
sister-in-law (n)- மைத்துனி, sisterhood - உடன்பிறந்த நாள் நிலை.
sit (v) - உட்கார், அமர், தங்கு,அடைகாத்தல் செய். sitter (n) - ஒவியத்திற்கு அமர்பவர்.
sitting (n) - அமர்கை,அமர்வு,தங்கல்.


site (n) - இடம், மனை, இடம்.
situated (a) - குறிப்பிட்ட இடத்திலுள்ள.
Situation (n) - நிலைமை,இருக்குமிடம், பணியிடம்.
six (n) - ஆறு, Sixth - ஆறாவது sixfold - ஆறு மடங்கு six Shooter (n) - அறுகுழல் துப்பாக்கி.
sixteen (n)- 16 sixteenth- பதினாறாவது.
sixty (n)- அறுபது sixtieth - அறுபதாவது.
size (n) - அளவு,கஞ்சிப்பசை (v) - பசை போடு, அளவின் படி, தரம் பிரி, sizing (n) - பசையூட்டல்.
skate (n) - பனிசறுக்குக் கட்டை(v) - இக்கட்டையில் சறுக்கிச் செல். Skater (n) - இக்கட்டையில் சறுக்கிச் செல்பவர்.
skein (n) - நூல்கண்டு, வாத்துக் கூட்டம்.
skeleton (n) - எலும்புக் கூடு,சட்டமற்ற தாங்கமைப்பு, skeleton key (n) - பல பூட்டுகளைத் திறக்கும் சாவி,
sketch (n) - அமைப்புப் படம், வண்ணனை, எழுத்து, (v) படம் வரை, வண்ணனை அளி, எழுத்து (v) - படம் வரையும் ஏடு Sketch map - கையால் வரையும் நாட்டுப் படம்.
skew (a)- ஒரு புறமாகச் சாய்ந்த,கோனலான.
Skewer (n) - அகப்பைக் கோல்