பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ski

582

slant


ski (n) - பனிக்கட்டி மீது செல்ல உதவும் சறுக்குக் கட்டை (v) இக்கட்டை மீது செல்.
skiff (n) - பளுக்குறைந்த ஒடம்.
skill (n) - திறன், படம் வரைதல். skillful (a) skilled (a) - திறனுள்ள.
skim (v)- மேலாகத் தெளித்தெடு, மேற்பரப்பில் மிதந்து செல்,வாரி எடு. Skim milk (n) - வெண்ணெய் எடுத்த பால். Skimmer (n) - மத்து,கரண்டி.
skin (n) - தோல். (n) - தோல் உரி.
Skinny (a) - ஒல்லியான, மெலிந்த,
skinner (n) - தோல் வணிகன். skin -deep (a) - ஆழமற்ற.
skip (v) - தாவு.குதித்துக் செல்,கயிறுதாண்டு.
Skipping (n) - கயிறு தாண்டல்.
Skipper (n) -கப்பல் தலைவன். விளையாட்டுக் கட்சித் தலைவர்.
skirmish (n) - சண்டை,தூசி துடைப்போர், (v) - சிறு கட்டங்களாகப் போரிடு, அடிதடியில் இறங்கு.
skirt {n) - பாவாடை, ஆடையின் கீழ்விளிம்பு, (v) - ஒரமாக ஒடு, எல்லையில் இரு skirts (n) - எல்லைப்பகுதி.
skit (n) - நகைச்சுவைக் கட்டுரை.
skitter (v) - நீர்மட்டத்தைத் தடவிக் கொண்டு ஒடு, தூண்டிலை இழுத்துச் சென்று மீன் பிடி.
skittsh (n) - கூச்சமுள்ள.பா.shy மிரளும், விளையாட்டுத் தனமான.


skittiles (n) - பந்தினால் அடித்து விழச் செய்யும் மரமுனைகள்.
skive (v) - தேய்த்து மெல்லியதாக்கு. skiver (v) - அராவுளி.
skulk (v) - பதுங்கு,கடமை செய்வதில் தவறு. Skulker (n).
skull (n) - மண்டை ஒடு.
skunk (n) - கீரி இன உயிர்.
sky (n) - வானம். Skywards(adv) - வானம் நோக்கி.
skylark (n) - வானம்பாடி. (v) - விளையாடு, வேடிக்கை செய்.
skylight (n) - கூரைச்சாளரம்,மோட்டு ஒளிவாயில்.
skyline (n) - அடிவானத்தில் குன்று முதலியவற்றின் விளிம்பு. skypilot (n) - குருக்கள்.
sky-rocket (n)- வாணம்.
skyscraper (n) - வானளாவிய கட்டிடம்.
slab (n) - பலகை, தகடு,படிமுறை வீதம்.
slack (a) - உறுதியற்ற, தளர்ந்த, கவனமற்ற (n) - தொய்யும் கயிற்றுப்பகுதி. slacks (pl) - கால் சிராய். slacker (v) - தொய், தளர்ச்சியடை. slacker (n) - சோம்பேறி.
slag (n) - கசடு.
slake (v) - அவி (நெருப்பு),அணை, தணி.
slaked lime - நீற்றுச்சுண்ணாம்பு.
slam (v) - தடாரென மூடு.
slander (n)- அவதூறு,பழி. (V).பழி கூறு.
slant (n) - சாய்வு,சரிவு. (v) - சரிவாக, ஒருபுறமாகச் சாய். (a) - சரிவான.slantingly (adv).