பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

slap

583

slippery


slap (v)- அடி, அறை, (n)- அறை.
slash (v)- நீள்வாட்டில் வெட்டு, தசையாலடி (n) - நீள்வெட்டு, பிளவு.
slate (n) - கற்பலகை, மாக்கல்.
slatten (n) - ஒழுங்கற்றவள்.
Slaughter (n)- கொலை வதை (V) கொலை வதை செய். slaughter-house - இறைச்சி வெட்டுமிடம்.
slave (n) - அடிமை.(v)- அடிமையாக உழை.Slaver (n) - அடிமை வணிகன், அடிமை வணிகக் கப்பல்.slavery (n)- அடிமைத் தளம். Slavish (a) - அடிமை நிலையுள்ள.
slaver (n) - உமிழ்நீர் (v)- எச்சில் உமிழ்.
slay (v) - கொல்.
sled, sledge (n) - பனிக்கட்டி மீது வழுக்கிச் செல்லும் சறுக்கு வண்டி.
Sledge (n) - சம்மட்டி.
sleek la)- மழமழப்பும் பளபளப்பும் உள்ள (v) மழமழப்பாக்கு.
sleep (n) - உறக்கம், ஒய்வு,சாவு.
asleep (a) sleepless (a) - உறக்கமற்ற. Sleeping partner - முதல் மட்டும் போடும் பங்காளர். Sleeping pill - உறக்க மாத்திரை.
sleeping sickness - உறக்க நோய்.sleep walking - உறக்கத்தில் நடத்தல். sleeper (n)- உறங்குபவர், தண்டவாள அடிக்கட்டை.


slippery

sleet (n) - ஆலங்கட்டி மழை, கல் மழை (v) - ஆலங்கட்டி மழை பெய்.
sleeve (n)- சட்டைக்கை.
Sleight (n) - செப்படி வித்தை.
sleuth (n) - வேட்டைநாய், ஒற்றன்.(v) - துப்பறி வேலை செய்.
slice (n) - துண்டு, சீவல் (v) -நறுக்கு.
slick (a) - கைத்திறமையுள்ள தனித்த (adv) - சரி நுட்பமாக, நேராக.
side (v) - வழுக்கிச்செல், சறுக்கிச் செல், நழுவு.(n)- வழுக்குவழி,சரிவு,படவில்லை.Slide Valve - நழுவு தடுக்கிதழ்.
slight (a)- மிகச்சிறிய, நுண்ணிய, (n)- அவமதிப்பு, அசட்டை (v) - அவமதி, புறக்கணி.
slim (a)- ஒல்லியான, தந்திரமுள்ள(X stout).
Slime (n)- சகதி,சேறு.slimy (a)- சேறான.
sling (n) - கவண், கவண்கயிறு, தொங்கல் முடிச்சு (v) - கவண் கொண்டு எறி, தொங்கவிடு.
slink (v) - பதுங்கிச் செல், தலை குனிந்து செல்.
slip (v) - வழுக்கிச் செல், சறுக்கி விழு, பிறர் அறியாமல் செல். (n) - வழுக்குதல், தவறு, தாள் நறுக்கு, துண்டு, துண்டுத்தாள்,சுள்ளி, கிளை. slip-knot - சுருக்கு முடிச்சு.
slipper (n)- செருப்பு, மிதியடி (v)- செருப்பாலடி.
slippery (a) - வழுக்கும், பிடிப்பற்ற, நம்பத்தகாத,