பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bobbin

53

bobby



bobbin (n) -துடிக்கட்டை, தார்க்குழல்.
bobble (n)-குஞ்சமுள்ள பந்து.
bobby (n)- ஊர்க்காவலர்.
bode (w)- முன்னறிவி, முன்குறி
bodice (n) - பெண்களின் உள் சட்டை, கச்சு.
bodkin - மொட்டை ஊசி.
body (n)- உடல்,உடல் பகுதி (பொருள்கள்) , குழு, கூட்டம், (adv) - bodily, body-guard - மெய்க்காப்பாளர்.
bog (n) - சதுப்புநிலம் பா.marsh,swamp (v)- மூழ்கிப் போ.
bogey, bogy (n) -பேயுரு,பூச்சாண்டி, கற்பனை உரு.
bogie (n) - சரக்கு வண்டி (இருப்பு வழி) (v) வியப்பு கொள்.
bogus (n) - பொய்யான, போலியான.
Bohemian (n) -பொகிமிய நாட்டார்.
boil (v)- கொதி(n)-கொப்புளம், குருதிக்கட்டி. boiler (n) - கொதிகலன்.
boisterous (a) - பகட்டார வாரமுடைய, கும்மாளமடிக்கிற,
bold(n)-துணிச்சலான முனைப்பான.boldness (n) - துணிச்சல்.
bole (n) - அடிமரம்.
Bolshevik (n) - ரஷ்யப் பொதுவுடைமைக் கட்சியார்.
bollard (n) - நங்கூரக் கம்பம்,தடைக் கம்பம் (சாலை).
bolster (v) - ஆதரி,(n) - நீள் தலையணை, திண்டு, தாங்குதல்.

bolt (n) - அம்பு மின்னல், தாழ்ப்பாள் (V)-தப்பி ஒடு, விழுங்கு, கதவடை, பூட்டு.
bomb (n) - வெடிகுண்டு (v) - குண்டு வீசு. bombard (v) - குண்டுகளினால் தாக்கு. bombardment (n) - தகர்ப்பு,
bombast (n) - தற்பெருமை பேச்சு.bombastic (n).
bonafide (a,adv) - நிறைவான, நம்பிக்கையான. உண்மையான.bonafides (n).
bonanza(n). சடுதிச்செல்வம்.
bon-bon (n) - இனிப்புத் தின்பண்டம்.
bond (n) - பிணைப்பு, கட்டுப்பாடு, ஒப்பந்தம், பத்திரம்,ஆவணம்.bondage (n) - தளை,அடிமை bondsman (n) - அடிமை.
bone (n)- எலும்பு.bony (a).
bonfire (m) - சொக்கப்பனை,குன்றின் மேலிட்ட ஒளி, விழாப் பந்தம்.
bongo (n) - சிறு பறை.
bonk (v) -அடி,bonking (n) -
bonnet (n) - குல்லாய், பாகை (பெண்டிர்).
bonny (a) அழகிய, தளதளப்பான, மகிழ்ச்சியான தோற்றமுள்ள.
bonus (n) - விருப்பூதியம், பூரிப்பூதியம்.
booby (n) - முட்டாள்,பறவை.