பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

slipshod

584

slush


slipshod (a) - வேலையில் கவனமற்ற, ஒழுங்கற்ற.
slip slop (a) - ஒழுங்கற்ற.(n) - சொற்களில் தவறான பயன்பாடு.
slit (v) - நீள்வாட்டில் சீறு. பிள.(n) - பிளவு, கீறல்.
slither (v) - ஆடியாடிச் சறுக்கிச் செல்.
sliver (n) - சிம்பு. (v) - பிள.
slobber (V)- உமிழ்நீர் ஒழுகவிடு.
slogan (n) - முழக்கம்.
sloop (n) - ஒற்றைப் பாய்மரக்கப்பல்.
slop (v) - சிதறு,கொட்டு. Slops(pl) கழுநீர், கஞ்சி.
slope (n)-சாய்வு, சரிவு (v) - சாய்வாகு, சரிவாக்கு. slopingły (adv).
sloppy (a) - சேறான.
slot (n) - மான் சென்ற தடம், அடிச்சுவடு, சிறுதுளை. (v) - துளையிடு.
sloth (n) - மடி, சோம்பல், கரடி இன உயிர். slothful (a) - சோம்பலான.
slouch (n) - தலையைத் தொங்க விடல், விளிம்பைக் கீழ் நோக்கிச் சாய்த்தல், அருவருப்பான தோற்றம் அல்லது நடத்தை (V) - தலையைத் தொங்கவிடு, சாய்.
slough (n) - சதுப்பு நிலம், சேறு, பாம்புச் சட்டை. sloughly (adv)

slush

sloven (n) - ஒழுங்கற்றவர், தூய்மையற்றவர். slovenly (adv)- ஒழுங்கற்ற, கவனமற்ற.
slow (a)- தாமதமான, மெதுவாக, (v) தாமதப்படுத்து. slow couach - மெதுக்கை Slow lane - மெதுவண்டி வழி.
slow motion - மெதுவாக படம் எடுத்தல். slow down strike - மெது வேலை நிறுத்தம். (X fast).
slow-witted (a) - மந்த புத்தியுள்ள.(X quick-witted).
slubber (v) - கவனமின்றி வேலையைத் தவறாகச் செய்.
sludge (n) - சேறு,பனிச்சகதி,சாக்கடைநீர்.
slue (n) - முறுக்குதல்.
slug (n)- கூடில்லாத நத்தை, சோம்பேறி, துப்பாக்கிக் குண்டுவகை.
sluggard (n) - சோம்பேறி.
sluggish (a) - மந்தமான,சோம்பலான.
sluice (n) - மதகு,மடை.(v) - மடை திறந்து வெள்ளம் பெருகச் செய், மிகுந்த நீர் ஊற்றிக்கழுவு.
slum (n) - குடிசைப் பகுதி, சேரி.
slum clearance board - குடிசை மாற்று வாரியம்.
slumber (n) - தூக்கம். (v) -தூங்கு.
slump (v) - சட்டென விலை இறங்கு. (n) - விலை இறக்கம்.
slush (n) - சேறு,அரைகுறையாக உருகிய பனிக்கட்டி. slushy (a).