பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

snippet

587

sobriety


snippet(n) - நறுக்கிய சிறுதுண்டு snippets (pl) - பல்பொருள் துண்டுத் தொகுப்பு snippety (ո)
snivel (V) - சிணுங்கிய (n) - சளி பருகல், சிணுங்கியழுதல், பொய் பேச்சு.
snob (n) - பிலுக்கன், பகடி,எள்ளி நகையாடுபவன், செருக்கன் snobbery (n) - செருக்கு நடத்தை snobbish (a) - snob appeal - செருக்கு வேண்டுகோள்.
Snog (v) - முத்தமிடு, தழுவு
snoop (v) - குற்றம் கண்டுபிடி, துருவிப் பார் snooper (n) - துருவிப் பார்ப்பவர்.
snooty (a) - கண்டனம் தெரிவிக்கும் Snootily (adv)
snooze (v) - சிறுதுயில் கொள்
snore (v) - குறட்டை விட்டுத் தூங்கு (n) குறட்டை
snort (v) - மூச்செறி (n) - வன்மூச்சு
Snout (n) - மூஞ்சி,அலகு,முகறை
snow (n) - பனி (v)- பனி பெய் snowy (a)- பனியுள்ள, வெண்மையான.snowline - மலை மீது உருகாத பனி எல்லைக்கோடு
snub (v)- தடு, பேச்சில் மடக்கு,அடக்கு, இழிவுபடுத்து (n) - மடக்குதல், தடுத்தல், இழிவு படுத்தல்
snub-nose (n)- சப்பை மூக்கு.

sobriety

snuff (v) - மூக்கினால் உறிஞ்சு, மோப்பம் பிடி, மூக்கினால் உறிஞ்சி இகழ்ச்சியைத் தெரிவி, (n)- புகையிலைப்பிடி, மூக்குத் தூள், (V) - விளக்கின் கரிந்த திரியைக் கத்தரித்து நீக்கு.Snuffers (pl) - கரிந்த திரியை வெட்டும் கத்தரி.
Snuffle (V) - வலுவாத மூக்கை இழு. மூக்கினால் பேசு
snug (a) - இன்ப வாய்ப்பான, சொகுசான வெதுவெதுப்பான, பாதுகாப்பான, சிற்றடக்கமான, Snugly.
snuggle (v) - நெருங்கித் தழுவு.
so (adv) -இவ்வாறு, அதுபோலவே,ஆகையால், மிகவும், அப்படி.
Soak (v) - ஊற வை,நனை soaking (n) - ஊற வைத்தல், Soaker (n) - பெருங்குடியர், நனைக்கும் மழை.
Soap (n)- சவர்க்காரம் soapy (a) - வழுவழுப் பான Soapsuds (n) - சவர்க்கார நுரை soap stone (n) - மாக்கல்.
Soar (v) - உயரப்பற, உயர்வு ஏற்படச் செய் (விலை) ஒ.hover
sob (r) - விம்மியழு. (n) - விம்முதல் sobbingy(adv) sob story - துயரக் கதை. Sober (a) - குடிவெறியற்ற, சீரிய, ஒளிர்வற்ற, மங்கலான, (v) - அமைதியாக்கு, சீரிய நிலை கொள் soberly (adv) - sober minded - சீரிய சிந்தனையுள்ள.
sobriety (n) - சீரியதன்மை, சீர்மை.