பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

somersault

590

sort


somersault (n) - குட்டிக்கரணம்.
Something (n) - ஏதோ ஒன்று,சிறிதளவு.
sometime (adv) - ஏதோ ஒரு வேளையில்.
Sometime (adv) - சில சமயங்களில்
Somewhat (adv) - சிறிதளவு.
Somewhere (adv)- எங்கேனும்.
somnambulism (n) - தூக்கத்தில் நடத்தில் ஒ. sleep-walking. Somnambulist (n) - தூக்கத்தில் நடப்பவர்.
somnolent (a) - தூங்கச் செய்யும் somnolence (n).
son (n) - மகன்,பிள்ளை son-in-law மருமகன்
sonant (n) - குரலினால் ஒலிக்கும் எழுத்து. Sonancy (n)
song (n) - பாடல், சிறுவிலை.
songster (n) - பாடகன்,பாடும் பறவை, கவிஞர்.
sonnet (n) - பரிபாடல் வகை (14அடி).
Sonneteer (n) - பரிபாடல் பாடுபவர்.
sonny, son (n) - சிறுமகன்,பாலகன்.
sonorous (a) - உரத்து ஒலிக்கும், முழக்கமான
sonority (n) - உரத்த ஒலிப்பு.
soon (adv) - விரைவில்,உடனே (x slow)
soot (n) - புகை, புகைக்காரி.sooty (a) - புகைக்கரி படிந்த,புகை உண்டாக்குகிற.


sooth (n) - உண்மை sooth-sayer (n) - குறிகாரர், வருவது உரைப்பவர்.
Soothe (V) - நோவை ஆற்று,தணியச் செய்.
soothing (a) - தணியச் செய்யும்.
sop (n) - மோர், ஊற வைத்த உணவு.பா. butter-milk.Soppy (а)
Sophism (n) - கிரேக்க மெய்யறிவு விளக்கம், போலி வாதம், போலி அறிவு.அறிவுப் பகட்டு
Sophist (n) - அறிவுப் பகட்டர்.
Sophisticated (a) - சிக்கலான, உலகியலறி வுள்ள
sophistry (n) - போலி வாதம்,வேண்டா வழக்குரை
soporific (a) - தூங்கச் செய்.
Soprano (n)- (Sopranos)- உச்சி நிலைக் குரல், இக்குரல் இசைஞர்குழு
Sorcerer (n)- சூனியக்காரன்.Sorcery - பிலிசூனியம், வினை வைப்பு
sordid (a) - இழிந்த,மோசமான, கஞ்சத்தன மான,
sore (a)- புண் (a) - சீற்றமுள்ள,கடும் sorely (adv).
sorrel (n)- புளிங்கீரைவகை.
Sorrow (n) - துயரம், வருத்தம் (V) - துயரப் படு.
sorrowful, Sorry (a) - வருத்தமுள்ள
sort (n) - வகை இனம்(v) - பிரி, வகைப் படுத்து, sorter (n)- பிரிப்பவர் (அஞ்சல்)