பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sortie

591

space age


Sortie (n) - சட்டென்று தாக்குதல்(வானூர்தி)
sortilege (n) - திருவுளச் சீட்டு.
so-so (adv) - ஓரளவுக்கு
sot (n) - குடிகாரர், அறிவிலி.
sotto voce (adv) - தணிந்த குரலில்
souibriquet (n) - புனைபெயர்
Soul (n) - ஆன்மா,உள்ளுயிர்,உள்ளொளி.
soulless (a) - உயிரற்ற,இரக்கமற்றம் high souled (a) - உயர் பண்புள்ள soulmate - உயிர் நண்பன் Soul - Searching உள்ளுயிர் ஆய்வு Soul-stirring - தூண்டும், வியக்க வைக்கும்.
Sound (n) - ஒலி. (a) - திட்முள்ள, ஆழ்ந்த,
sound (v) - ஒலி எழுப்பு,தேர்ந்தறி Soundless(a)
Sound archives - ஒலிநாடா ஆவணக்களரி.
s.barrier - ஒலித் தடை s.effect - ஒலி விளைவு S.proof- ஒலிப் புகா. s.recording - ஒலிப் பதிவு s.tract - ஒலித்தடம், வழி.
s.wave - ஒலியலை
sounding board (n) - ஒலி திரும்பும் பலகை.
Soundings (n)- ஒலி அளவெடுப்புகள், கருத்தறிதல்.
soup (n) - குழும்பு, சாறு.
sour (a) - புளிப்பான, கனியாத, வெடுவெடுப்பான (n) - புளிப்பாகு sour dough - புளித்த மாவு. sourpuss(n)- சிடுசிடுப்பான பேர்வழி (x-Sweet).


Source (n) - ஊற்று,மூலம்,தலைவாய், பிறப்பிடம்.
souse (n) - உப்பிட்ட ஊறுகாய் (v)- ஊறவை.
South-(n) - தெற்கு(a)- தெற்காக, Southerner (n) - தென்னாட்டவர். Southward (a) - தெற்கு நோக்கிய, South - easterly (a) - தென்கிழக்கு நோக்கிய.
Souvenir (n) - நினைவு மலர். Sovereign (a) - தலைமை உரிமையுள்ள, உயர் ஆற்றலுள்ள, அரசாண்மையுள்ள sovereignty (n) - இறையாண்மை; பேராண்மை, தனியாண்மை.
sow (n) - பெண்பன்றி, நீண்ட இரும்புக்கட்டி, உலோகப் பாளம் (V) - விதை தூவு sower (n) - விதைப்பவர்.
SPCA - உயிர்க் கொடுமைத் தடுப்புக் கழகம், உ.கொ.த.க Society for the Prevention of Cruelty to Animals.
spa (n)- மருந்து நீர் ஊற்று.
space (n) - இடம், வெளி, வான வெளி, விண்வெளி, (v)- இடை வெளி அமை, இடம் விடு. spacer (n) - இடமடைப்புக்காய் Spacious (a) - அகலமான, இட மகன்ற,
space age - வானவெளிக் காலம் s.bar இடைவெளிச் சட்டம் (தட்டச்சு)s, craft- வானவெளிக் கலம் S.man - வானவெளி மனிதன் s.probe - வானவெளித் துருவி s. ship - வானவெளிக் கப்பல் s.shuttle - வானவெளி ஓடம் S.Station - வானவெளி