பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

speciality

593

spell


speciality (n) - தனிச்சிறப்பு, தனி நாட்டம்.
special allowance - சிறப்புப் படி s.duty - தனிப் பணி.s.delivery - தனிப் பட்டுவாடா s.licence - தனி உரிமம் s.provision - தனி ஏற்பாடு s.school -தனிப்பள்ளி, s. student - தனி மாணவன் s.test - தனித் தேர்வு.
species (r) - வகை, சிறப்பினம் species name - சிறப்பினப் பெயர் (உயிரியல்).
Specific (a)- ஓர் இனத்திற்குரிய, தெளிவாகக் குறிப்பிட்டுள்ள, குறிப்பிட்ட.specification (n) - தனிக் குறிப்பீடு, விளக்கீடு.
Specific gravity - ஒப்படை.ஒ.relative density.
specify (v) - குறிப்பிடு, சுட்டு.
Specimen (n) - மாதிரி,எடுத்துக் காட்டு.
specimen signature - மாதிரிக் கையெழுத்து.
specious (a) - நல்ல தோற்றமுள்ள, வெளித் தோற்றத்தில் சரியாய் உள்ள.
speck (n) - சிறு துகள், புள்ளி,மாசு.
Speckle (n) - துகள்.
spectacle (n) - காட்சி, பார்க்கத் தகுந்த பொருள், மூக்குக் கண்ணாடி Spectacular (a) - சிறந்த, காட்சிக்குரிய.
Spectator (n) - காட்சியாளர்,பார்வையாளர்.
Spectral (a) - ஆவி உருவான.
spectre (n) - ஆவி உரு.


spectrum (n)- நிறமாலை Spectroscope (n) - நிறமாலை நோக்கி Spectroscopy (n) - நிறமாலை நோக்கியல்,
speculate (V) - உய்மானம் செய்,உய்மான வணிகம் செய் speculation (n) - உய்மானம், உய்மான வணிகம் speculative - உய்மான,
speech (n)- பேச்சு. Speechless (a) - பேச இயலாத Speech day - பள்ளி ஆண்டு விழா speech therapy - பேச்சுப் பண்டுவம் speech therapist - பேச்சுப் பண்டுவர்.
speed (n) - விரைவு. (v) - விரைந்து செல் speed post - விரைவஞ்சல் Speedy (a) - speedily (adv).
Speed-boat - விரைவுப் படகு. s.indicator - விரைவு மானி. s.limit - விரைவு எல்லை, வரம்பு s.trap - விரைவுக் கண்ணி s.way- விரைவு வழி Speed-up - விரைவு உயர்வு.
speleology - குகை இயல்.speleologist (n)- குகை இயலார்.
spell (n) - கவர்ச்சி, மயக்கம், நிலவும் நேரம் spell (V) - எழுத்துக் கூட்டு, பொருள் கொள். Spell-binder - ஆடாது,அசையாது வைப்பவர் Spell-binding - இவ்வாறு வைத்தல் spell-bound - முழு அமைதியுடன். Speller (n) - எழுத்துக் கூட்டுபவர் spelling (n) - எழுத்துக் கூட்டல், spelling mistake - எழுத்துக் கூட்டல் பிழை.