பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spelter

594

spirit


Spelter - துத்தநாகம்.
Spencer (n) - சிறு சட்டை வகை.
spend (v) - செலவு செய்,பயன்படுத்து, கழி.
Spendthrift (n) - ஊதாரி,வீண் செலவாளி.
Sperm (n) - கருமூலம், விந்தனு.
spew (n) - கக்கு, வாந்தி எடு.
sphere (n) - கோளம், உருண்டை, எல்லை (செல்வாக்கு), சமூகக் குழு. spherical (a) - கோளமான spheroid (n) - கோளகம் spherometer (n) - கோளமானி.
Sphincter (n) - சுருக்குதசை.
sphinx (n) - கற்சிலை.
spice (n)- நறுமணப் பொருள், தாளிதப் பொருள் (V) - சுவையூட்டு, spicy (a)- சுவையுள்ள.
spider (n) - சிலந்தி, எட்டுக் கால்பூச்சி.
Spigot (n) - முனை ஆப்பு.
Spike (n)- முள்,கூலக்கதிர் spike disease - கூலக் கதிர் நோய், Spike (V) - ஆணி அறை,இம்முள்ளினால் காயப்படுத்து.
Spill (V) - சிதறு, தெளி, சிந்து.
spin (v)- கழல், நூல் நூற்பு செய் (n) - சுழற்சி, நூற்பு நயும் spinning (n)- நூற்றல், சுழற்சி spinning, jenny - நூற்புக் கதிர் பொறி spinning wheel -இராட்டை spin-off (n) - நன்மை, விளைபொருள்.
Spun Silk - மட்டப் பட்டு.Spun Sugar - மட்டச் சர்க்கரை.


Spinach (n) - பசலைக் கீரை.
spinal (n) - முதுகெலும்பு சார்,தண்டு வடம் சார், spinal column - முதுகெலும்பு. Spinal cord - தண்டு வடம்.
Spindle (n) - நூற்புக் கதிர்.
spine (n)- முள்.spiny (a)- முள் போன்ற.
spinner (n) - பின்னுறுப்பு (பட்டுப் புழு).
Spinney (n) - சிறுகாடு.
spinster (n) - நூற்பவர்,மணமாகாத பெண் spinster hood (n) - மணமாகாத பெண் நிலை.
spiral (a) - சுருண்டுள்ள (n) - சுருள் (v) - சுருண்டு செல் spirally (adv).
spire (n) - தூபி, கோபுரம், சுருள்,திருகு.
spirit (n) - ஆவி,உள்ளுயிர்:ஆன்மா, அணங்கு, எழுச்சி, ஊக்கம், சாராயம் (v) எழுச்சியூட்டு denatured spirit - இயல்பு நீங்கிய சாராயம் spiritless (a) - எழுச்சியற்ற.
Spirit lamp - சாராய விளக்கு.
Spirit level - சாராய மட்டம்.
Spiritual (a)- ஆன்மிகம் சார்ந்த, நன்னறி சார்ந்த spiritually (adv) - Spirituality (n) -ஆன்மிகம், நன்னெறி.
spiritualism (n) - ஆன்மீகக் கொள்கை.
spirit, spurt (v) - பீச்சு,பீறிடு (n)- பீச்சு.