பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spouse

596

squalor


Spouse (n) - கணவன் அல்லது மனைவி, வாழ்க்கைத் துணைவர்.
spout (n) - நீர்வழி மூக்கு, நீர்த் தாரை, குழாய் முனை (V) - தாரையாக விழு, பீறிட்டு வெளிப்படு.
sprain (n) - சுளுக்கு.
sprat (n) - சிறுமீன் வகை.
Sprawl (V) - கைகால்களைப் பரப்பு.
spray (n) - தெளிப்பு, மரக்கிளை, செயற்கை அணிகலன், மலர்க்கொத்து Spray paint- தெளிப்பு வண்ணம் Spray gun - தெளிப்புக் குழல்.
spread (v) - பரவு, மலர், சிதறு (n) - பரவல் அகலம் spread - sheet - பரவுதாள் (கணி).
Sprightly (a) - சுறுசுறுப்பான.
spree (n)- களியாட்டம், வேடிக்கை.
sprig (n) - சிறுகிளை.
spring (V) - துள்ளு, பாய்ந்து செல், முனைத் தெழு, வெடிக்கச் செய், தப்ப உதவு (n) - இளவேனில், துள்ளல், குதித்தல், பிறப்பிடம், ஊற்று, சுனை, சுருள், மீட்சி. spring (a) - Springless (a)
spring-balance - வில்தராசு, s.board - குதிபலகை.
s.chicken - உண்பதற்கேற்ற இளங் கோழி, s.clean - துப்புரவு செய்
s.greens - இளம் முட்டைக் கோசு s.tide, line - இளவேனில் காலம்.
sprinkle (v) - தெளி,தூவு. (n) - தெளித்தல், தூவல் sprinkler (n) - தெளிப்பான் Sprinkling (n) - சிறுஅளவு, சிறிது.


sprint (v) - விரைந்தோடு (சிறிது தொலைவு) (n) - விரைந்தோடல் sprinter (n) - விரைந் தோடுபவர்.
sprite (n) - பேய்.
sprout (n) - முளை,தளிர்.
spruce (a)- தூய ஆடை அணிந்த, நாகரிகத் தோற்றமுள்ள (n) - ஒரு வகை மரம்.
Spry (a) - கறுசுறுப்பான, எழுச்சியுளள.
spume (n) -நுரை.
spur (n) - குதிமுள்,தூண்டுகோல், கிளை மலைத் தொடர்(V) - தூண்டு, குதிமுள்ளினால் குத்து, விரைவாகச் செலுத்து.
spurious (a) - போலியான,உண்மையில்லாத (x genuine).
spurn (v) - உதைத்துத் தள்ளு (V) - வெறுப்பு.
sputter (v) - கோழை,உமிழ்நீர்.
spy (v) - உளவுபார் (n) - உளவுபார்த்தல் spy-glass - சிறு தொலைநோக்கி.
squabble (n)- (v)- spy-glass - தொலை நோக்கி.
squabble(n)- சச்சரவு (v)- சண்டை செய், சச்சரவிடு.
squad (n) - அணி,படை flying Squad - பறக்கும் படை.
squadron (n) - குதிரைப் படை வீரர் தொகுதி, போர்க்கப்பல் தொகுதி.
squalid (a) - இழிவான,அழுக்கடைந்த
squalor (n) - இழிவு.