பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

squall

597

stage fare


squall (v) -உரக்கக் கத்து (n) - உரக்கக் கத்துதல், கடுங்காற்று.
squander (v) - வீண்செலவு செய். squanderer (n) - வீண் செலவு செய்பவர்.
Square (a) - சதுர வடிவமான,அகன்ற, (adv) - நேரிடையாக, நேர்மையாக,
Squarely (adv) - நேர்மையான,செங்கோண உண்டாகுமாறு (v) - சதுரமாக்கு, நேராக்கு.
Square brackets - சதுர அடைப்புக் குறிகள் s.dance - நால்வர் நடனம் S.knot சதுர முடிச்சு s.leg - சதுரக்கால் (மட்டைப் பந்து) s.measure - சதுர அளவு s.root - வர்க்க மூலம், இருபடி மூலம் red square - செஞ்சதுக்கம்.
Squash (v) - நசுக்கு பிழி, நெருக்கு, அடக்கு ஒடுக்கு (n) - பிரிவு,கூட்டம் நெரிசல். sauashy (a) மென்மையான.
Squat(v)- உட்கார், படு, வலிந்து குடி இரு (n) உட்கார்தல், வலியக் குடி புகுதல் squatter (n)- தரையில் அமர்ந்திருப்
Squawk (V) - கத்து, குறைகூறு.
Squeak, Squeal (n) - கீச்சொலி,(v) - கீச்சிடு.
squeamish (a) - எளிதில் நோயுறும், எளிதில் கோபங்கொள்ளும் squeamishly (adv).
Squeeze (v) - பிழி,நெருக்கு,நசுக்கு (n) - பிழிதல், நெருக்குதல் squeezer (n) - பிழிவி.
Squint (n) - ஓரக்கண் (v) - ஓரக் கண்ணால் பார்.


squire (n) - பெருஞ் செல்வர், நிலக்கிழார்.
squirm (v) - நெளி, மன உளைவடை.
Squirrel (n)- அணில்.
squirt (v) - நீர் சிதறு, பீறிடு.
stab (v) - குத்து, புண்படுத்து (n) - குத்திய காயம். stabber (n) - குத்துபவர்.
stable (a) - நிலைத்துள்ள, அசையாத (n) - குதிரை இலாயம், கொட்டில் (v) - கொட்டிலில் அடை stability - நிலைப்பு. stability vote - நிலைப்பு வாக்கு stabilize (v) - நிலைக்கச் செய்.
stabilizer (n) - நிலைநிறுத்தி.
staccato (a) - விரைந்து தனியாகப் பாட வேண்டிய,
stack (n) - வைக்கோல் போர், குவியல் (V) - குவியலாக அமை, போராகப் போடு.
stadium (n) - அரங்கம் (விளையாட்டு).
Staff (n) - staves (pl) - கைத்தடி, ஊன்று கோல், செங்கோல், கொடிக் கம்பம், பணியாளர் தொகுதி.
stag (n)- ஆண்மான், கலைமான்.
stage (n) - நாடக மேடை அரங்கம், நாடகக் கலை, படிநிலை, கட்டம், நாடகம் நடத்து.
stage fare - படிநிலைக் கட்டணம் (பேருந்து) S.Coach, carriage - அஞ்சல் வண்டி, s.craft- நாடகக்கலை s.fright- மேடைக் கூச்சம், அவைக் கூச்சம் S.direction - நாடக மேடை இயக்கம்.