பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stagger

598

stand-up


stagger (n) - தடுமாற்றம் staggering (a) - வியப்பூட்டும், அதிர்ச்சியூட்டும்.
staging (n) - இடைக்கால மேடை, நாடகம் வழங்கும் பாணி staging-post - நிற்குமிடம் (வானூர்தி).
stag hound (n) - வேட்டை நாய்.
stagnate (v) - தேங்கி நில்,சோம்பேறியாகு. stagnant (a) - தேங்கிய stagnation (n)- தேக்கம்.
staid (a) - அமைதியான.
stain (n) - கறை, களங்கம் (V) - கறைப்படுத்து, சாயந்தோய் stainless (a) - துரு ஏறா stainless steel - துரு ஏறா எஃகு என்னும் வெள்ளி. stained glass - சாயமேறிய கண்ணாடி.
stair (n)- படிக்கட்டு, படி. Stairs - மேடைப் படி, படிக்கட்டு stair Case, Way - படிக்கட்டு
stake (n) - மரமுனை, கழுமரம், பந்தயம். (V) - முளையில் கட்டு, முளையடித்து எல்லை குறி, பணயம் வை, பந்தயம் வை.
stake-out - உளவு பார்த்தல்.
stalactite (n) - கூரை விழுது(பனிக்கட்டி) .
stalagmite (n) - தரை விழுது(பனிக்கட்டி).
stale (a) - ஊசிப்போன, நாட்பட்ட
stalemate (n) - தேக்க நிலை, முட்டுக் கட்டை (V) - தேக்க நிலை உண்டாக்கு.
stalk (n) - காம்பு. (v) - வீறாப்புடன் நடந்து செல். stalking - horse - வேட்டைக் குதிரை, போலிச் சாக்கு.


stall (n) - கொட்டில், கடை, இருக்கை வரிசை, (அரங்கு), அறை (V)- தொழுவத்தில் அடை, சட்டென நில், கட்டு மீறிச் செல் (வானூர்தி) தாமதப்படுத்து.
stallion (n) - போலி குதிரை stallion-bull - பொலிகாளை.
stalwart (a)- வீரமுள்ள (n)- வீரம்.
stamina (n)- உறுதி, நெஞ்சுரம்.
stammer (v) - திக்கிப் பேசு(n) -திக்கிப் பேசுதல், stamp (n) - காலினால் மிதி, முத்திரை பொறி, (n) - முத்திரையிடு, மிதி. stamp vendor - முத்திரை வில்லை விற்பவர்.
stamp act - முத்திரை வில்லைச் சட்டம்.
stamp duty - முத்திரை வில்லை வரி.
stampede (n) - மிதிபடல்(நெரிசல்).
stanch, staunch (v) - நீர்க் கசிவைத் தடு (a) உறுதியான, திட்பமான, பற்றுறுதியான.
stanchion (n) - ஆதாரச் சட்டம்,உதைகால், முட்டு.
stand (v) - உறுதியாக இரு, நில் (n) - நிலை, நிலையம், அசையா நிலை, மாட்டி, மேடை, தங்கல்.
stand-by - மாற்று.
stand-in - உதவியாளர் (திரைப்படக் காட்சி).
stand-up (a) - நின்று கொண்டு (உண்ணல், நடத்தல்).