பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Statement

600

Stay


Statement (n) - அறிக்கை வாக்கு மூலம், ஆணைக்கூற்று (கணி).
Statebank - அரசு வங்கி.S.Craft - அரசியல் அறிவுடமை.s.elephant - அரசுயானை. s.list - அரசுத்துறைப்பட்டி. s.guest - அரசு விருந்தினர். S.prisoner - உயர் அரசியல் சிறையாளி. instate-அரசு மரியாதையுடன்.
Stately (adv) - வீறார்ந்த,பகட்டார்வமான.
Statesman (n) - அரசியல் அறிஞர்.ஒ. politician. Statesmanship (n) - அரசியல் அறிவுடைமை.Statesmanlike (a) - அரசியல் அறிஞர் போல.
static (a)- பொருள்களின் நிலையமைதி சார்ந்த. n. statics, பொருள்களின் அசையா நிலை பற்றிய நூல், நிலையியல்.
station (n) - தங்குமிடம், நிலையம், (v) நிறுத்தி வை, பதவியிலமர்த்து n. station-master (ஊர்தி) நிலைய முதல்வர். a. Stationary நிலையாயிருக்கிற. railway station, ஊர் இருப்புப் பாதை ஊர்தி நிலையம் police station - காவல் நிலையம். polling Station - தேர்தல் சாவடி. pumping station - இறைப்பு நிலையம்.
Stationer (n) - எழுதுவதற்கு வேண்டிய தாள் முதலியன விற்பவர்.Stationery n. தாள் முதலிய எழுதுவதற்கான பொருள்கள், (வாணிகம்) கருவி கலங்கள்.


Statistics n (pl) புள்ளி விவரங்கள், புள்ளி விவரக் கணக்கு. (n). statistician, statist. a statistic(al) vital statistics n. வாழ்க்கைப் புள்ளி விவரங்கள், வாழ்வு மாள்வுப் புள்ளி விவரங்கள், பிறப்பு இறப்புக் கணக்கு.
Statue (n) - உருவச் சிலை.Statuary (a)- சிற்பஞ் சார்ந்த(பொருள்கள்,கலைஞர்) statuesque (a) சிலைத் தன்மையுடைய statuette (n) - சிலை உருவம்.(தனி)
stature (n) - இயற்கை உயரம்,உயர அளவு.
status (n) - மதிப்புநிலை,படித்தரம்.
status quo., (n) நடைமுறை நிலைமை, மரபு நிலைமை.
statute (n) - சட்டம், நிலவரச் சட்டம், பட்டயம், படிக்கட்டளை. Statutory, (a). சட்டத்தினால் விதிக்கப்பட்ட,சட்ட முறையான. statute book (n) - நிலவரச் சட்டப் புத்தகம்.
Staunch (a) - உறுதியான.
stave (n) - (பீப்பாய்க்குரிய)வளைந்த பலகை, ஏணிப்படி, செய்யுள், இசைகோடு வகை. (v). (staved or stove) துளை போடு, உடைத்து நொறுக்கு: (பீப்பாய்) பலகைகள் பொருத்து, தாமதப்படுத்து, விலக்கு, தவிர்.
stay (V) - தங்கு,நிற்கச் செய், தடுத்து வை; நில், காத்திரு, நீடித்திரு. விழாமல் தாங்கு, n. தாங்கும் ஆதாரம், தங்குமிடம், நிற்றல், கப்பல் பாய்மரக் கயிறு (pl.) மார்புச் சட்டை.