பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stead

601

step


stead (n) - (ஆளின்)இடம்,பயனீடு.instead of, in one's stead, பகரமாக, பதிலாக.
steadfast (a) - உறுதியான n.stead fastness.
steady (a) - நிலையான, உறுதியான, ஒழுங்காக நிகழ்கிற, அசையாத, பற்றுறுதியுள்ள (n). steadiness steadily (adv).
steak (n) - இறைச்சித் துண்டு, beef-steak - மாட்டிறைச்சித் துண்டு.
steal V. (stole, stolen) திருடு,ஒசையின்றி நழுவிச் செல்,மறைவாகச் செல். Stealth n. Stealthy. a stealthily adv, stealthiness.n.
steam (n) - நீராவி, ஆவி, v. நீராவியை வெளிவிடு. நீராவியில் வேகவை. நீராவியின் ஆற்றலால் இயங்கு. steamy, a. steamboat n.நீராவி ஓடம். steamer n. நீராவிக் கப்பல், நீராவியால் சமைக்கும் கலம். steam roller n. (இயங்கும்) பொறி உருளை. steamship (n) - நீராவிக் கப்பல்.
steed(n) - குதிரை, போர்க்குதிரை.
steel (n) - எஃகு, எஃகுக் கருவிகள் v எஃகைப் போல் கெட்டியாக்கு.
Steelyard (n) - துலாக்கோல்,வெள்ளிக்கோல்.
steep 1 a. செங்குத்தான,செய்தற்கருமையான. n. செங்குத்தான பாறை. 2. V. ஊற வை. n. ஊற வைத்தல், ஊற வைக்கும் நீர்மம். (1) n. steepness. v. steepen.

step

steeple (n) கோபுரம், தூபி. n. steeple-jack கோபுரத்தைப் பழுது பார்ப்பவன்.
steeplechase (n) - தாவி ஓட வேண்டிய குதிரை ஒட்டப் பந்தயம்.
steer 1. n. இளங்காளை மாடு. 2.V. (கப்பல், பொறிவண்டி) ஒட்டு, வழிகண்டு செல், வழி செல், வழி காட்டு. Steerage, steering rod n. பொறி வண்டி திருப்பு விசை steerer n.
stellar (a)- விண்மீன்களுக்குரிய, stellate, a - விண்மீன் வடிவிலமைந்த.
stem 1,(n) - அடிமரம், தண்டு, காம்பு, மரபு, கப்பலின் முன் பகுதி பா. stern சொல்லின் பகுதியுறுப்பு 2. V. வெள்ளத்தைத் தடு; எதிர்த்து நில்.
Stench (n) - முடை நாற்றம்.
stencil (n) - செதுக்கு தகடு, எழுத்துப் பதி தகடு. V. எழுத்து வெட்டிய தகட்டினால் வரை stenciller n.
stenography (n)- சுருக்கெழுத்து முறை. stenographer (n). Steno typist - சுருக்கு தட்டச்சர்.
stentorian (a) - உரத்த குரலான. stentor n. உரத்த குரலுள்ளவர்.
step (n,v) - காலடித் தொலை, காலடி, சிறுதொலை, ஏணியில் ஒரு படி, நடக்கும் தோரணை, அடிச்சுவடு,நடக்கும் அடியோசை, சிறு முன்னேற்றம்.