பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

atep-brother

602

still-born


step-brother (a) - மாற்றாந்தாயின் மகன். Step-mother (n) - மாற்றாந்தாய்,
step-up (a) - உயர்த்துகிற.
stereotype (n) - அச்சுப் பதிவுத் தகடு, இத்தகட்டு முறை. v. பதிவுத்தகடு செய், பதிவுத் தகடாக்கு, பதிவுத் தகட்டினால் அச்சடி, மாறாநிலைப்படுத்து, மாற்ற முடியாமல் செய், சலிப்பு ஏற்படும்படி ஒரே மாதிரியாகச் செய்.stereo typer n. stereo typed a.- மாறுதலற்ற, பழமைப்பட்டு வளர்ச்சியற்றுப் போன.
sterile (a) - மலடான,பலனளிக்காத, புனைவு திறனற்ற, sterility n. Sterilize n.-se, நுண்ணிய நோய்ப் புழுக்களை அழி. sterilzation,-sation. n (v) sterilizer,-ser (n) நோய்த் தடை மருந்து.
sterling (a) - மிகச் சிறந்த குணமுள்ள, தூய்மையான, உண்மை மதிப்புள்ள (பொன்காசு).
stern 1 a. கண்டிப்பான, கடுமையான. 2n. கப்பலின் பின்பகுதி.பா. bow (1) sternness n. sternly adv. (2) (sup deg.) stern most (a).
stemum (n)- மார்பின் நடு எலும்பு, மார்பெலும்பு. sternal a.
stet (v) - (அச்சுத்துறைக் குறிப்பு)அமைக (நீக்க வேண்டாம்).
stethoscope (n) - நெஞ்சுத் துடிப்பு மானி, நாடி மானி, stethoscopy n.
stevedore (n) - கப்பலில் பாரம் ஏற்றி இறக்குபவர்.


stew (V) - வதக்கு, புழுங்கச் செய் n. வதக்கிய உணவு, மனத் துன்பம்.
steward n. (fm.stewardess) மேற்பார்வை செய்பவர். Stewardship n.
stick v (stuck) 1. ஒட்டிக் கொள்,விடாது பற்று, 2. (கத்து, அசைய முடியாதிரு). 3. n. மரக்கம்பு, தடி; கோல் (1) n. Sticker. விடா முயற்சியுள்ளவர், ஒட்டிக் கொள்ளும் பொருள், ஒட்டும் தாள்.Sticky (a).
stickler (n) - பிடிவாதக்காரன்.
sticky (a) - ஒட்டிக் கொள்கிற, பசை போன்ற, ஈரமான, Stickness n.
stiff (a) - வளையாத, விறைத்த, உறுதியான, தடித்த,கடுமையான.n.stiffness. Stiffen v. stifle (v) - திக்குமுக்காடச் செய்.(தீயை) அணைத்து விடு.
stigma (n) -நற்பெயருக்குக் கேடு,மானக்கேடு, கறை, மலரின் கீல்முனை, சூல்முடி.
stigmatize,-se (v) - கறைப்படுத்து, குறிப்பிடு.
stile (n) - வேலிக்கடவு, ஈரேணி,ஏறி இறங்கும்படி மரம்.
still 1 a, அசைவில்லாத, ஓசையில்லாத (birth) செத்த, உயிரற்ற. v. அமைதியாக்கு, ஒசையிலாமல் செய் 2 adv. இன்றும், இன்னும், இப்பொழுதும், ஆயினும் 3 சாராயம் வடித்தல், வடிக்கும் பாண்டம், வாலை V வாலையில் காய்ச்சி வடி (1) Stillness.
still-born (a) - செத்துப் பிறந்த.