பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stilt

603

stodge


stilt (n) - பொய்க்கால்.stilted a. செயற்கையான, ஒட்டுக் கோப்பான.
stimulant a, n. ஊக்கமூட்டும் (பொருள்), கிளர்ச்சி தரும் (பொருள்)v stimulate தூண்டு. n. Stimulation n. Stimulator a.,n. Stimulative, ஊக்கமளிக்கிற (பொருள்).
stimulus, n (pl. Stimuli) தூண்டுகோல், தூண்டல் பா.response,
sting V. (stung) கொடுக்கினால் கொட்டு, துன்புறுத்து. n. கொடுக்கு, கொட்டு நோவு, சுடு சொல்லினால் ஏற்படும் துயர்.
stingy (a) - கஞ்சத்தனமுள்ள stinginess n.
stink v (stank or stunk, stunk) முடைநாற்றம் வீசு, n. கெட்டவாடை.
stint (v) - அடக்கிச் செலவழி. n. வரையறைக்குட்பட்ட அளவு, படியளவு stintingly (adv). stintless (a).
stipend (n) - உதவிப் பணம்,(பயிற்சி) உதவிச் சம்பளம் a.m. stipendiary.
stipulate (V) - உடன்படிக்கை செய், கட்டுப்பாடு கோரிக் கொள். stipulation n. Stipulator n.
stir (V) - அசையச் செய், கிளறி விடு, கலக்கு, துண்டு. n. அலைவு, சிற்றலைவு, அனக்கம், அரவம், சிறு குழப்பம்.


stirrup (n) - குதிரை ஏறும் படித்தட்டு, அங்கவடி.
stitch (n) - தையல், தையலிழை, v தை.
stithy (n) - கொல்லன் உலை.
stiver u சிறுகாசு.
stock (v) - (உயிரற்ற) கட்டை, நிலவரப் பொருள், அடிமரம், தறி, கைப்பிடி, கையிருப்பு, இருப்புச்சரக்கு, பண்ணை உயிரினத் தொகுதி. n. (pl.) அரசாங்கப் பங்குப் பத்திரம், கடன் மூலதனப் பங்குகள், கப்பல் கட்டுவதற்கான மரச் சட்டம், தண்டனைப் பொறி வகை. V. பொருள்களைச் சேகரித்து வை, நிரப்பு. live. stock n. பண்ணை விலங்குகள் stock account இருப்புக் கணக்கு Stock exchange - பங்குச் சந்தை stocks and shares - அரசுப் பத்திரங்களும் பங்குகளும், பத்திரப் பங்குகள்.
stockade (n) - இருப்பு வேலிக் கூடம் v. வேலி அரண் செய்.
Stock-broker (n) - பங்குத் தரகர்,பங்குகள் கடன் பத்திரங்கள் தரகர்.stock-exchange (n) - பங்கு மாற்று நிலையம்.
stocking (n) - பின்னல் காலுறை.
stocky (a) - கட்டையாகவும் வலிமையாகவும் அமைந்துள்ள.
Stockyard (n) - ஆடு மாடுகளின் பட்டி.
Stodge n, v பெருந்தீனி (உட்கொள்)stodgy a. stodginess n.