பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bottle

55

bracing



bottle (n) -குப்பி, புட்டி, வைக்கோல்கட்டு, (V) - புட்டியில் அடை, கட்டுப்படுத்து, bottle neck -
bottom (n) - அடி, கடலடி,பின் மட்டை, (V)- கீழ்ச்செல், அடிப்படையாக அமை.bottomless (a) - ஆழங்காண இயலாத (x top).
boudoir (n)- மகளிர் தனியறை, படுக்கையறை.
bough (n) - மரக்கிளை.
bọulder (n)- கற்பாறை
boulevard (n).- அகலச்சாலை ஓ.avenue
bounce (n) - துள்ளிக்குதி(n) - துள்ளல்.bouncer (n) வீசுபந்து'(மரப்பந்தாட்டம்,அடியாள் (உணவுவிடுதி)
bound (n) - எல்லை.(v) - எல்லைப்படுத்து, குதி.bound(a)குறிப்பிட்ட வழியில் கடமைப் பட்ட, உறுதியான, கட்டப்பட்ட. boundary (n)-எல்லை,வேலி, boundless, (a) bounden (a) - மிகக்கடமைப்பட்ட.
bounty (n) - கொடைவளம், முறிமத்தொகை. bounteous,bountiful (a).
bouquet(n) - பூச்செண்டு,பரிசுப்பொருட்கள், அன்பளிப்பு.
bourgeois (n) - நடுத்தர வகுப்பு(மக்கள்).


bout (n). குடித்தல், மற்போர்.
boutique (n)- சிறு துணிக்கடை
bovine (a). மாட்டுக்குரிய
bow (n) - வில், யாழ் மீட்டும் வில் (v)-தலை வணங்கு, குனி,யாழ்வில் மீட்டு-bowman (n) -வில்லாளி bowshot (n) அம்பு எய்யும் தொலை.
bowels (n)- குடல்.
bower (n) கொடிவீடு, பந்தர்.
bowl (n) - கும்பா, கிண்ணம்,முடப்பந்து (v) - முடப்பந்துருட்டு,எறி, bowlèr (n)முடப் பந்தாட்டக்காரர்.
box (n) - பெட்டி, இருக்கை வண்டி, அரங்கு, பசுமை மாறா மரம்.(v) -பெட்டியில் வை, அடி குத்துச்சண்டை செய், செவிட்டில் அறை, தொலைக் காட்சி, box number - பெட்டி என.boxer (n)-boxing (n)-குத்துச்சண்டை.
boy (n) - சிறுவன் - girl (femi) சிறுமி. boyish(a) - சிறுபிள்ளைத் தனமான, boyhood(n) - சிறுபிள்ளைப் பருவம்.
boycott(v). கலந்து கொள்ள மறு, விலக்கு (n) மறுப்பு,விலக்கு.
brace (n) - இணை,துணைக் கருவி,கல்வி, தாங்குதல் வார், பட்டை, இரட்டை வளை கோடுகள் (V)-தாங்குதல் அளி, எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாய் இரு.
bracelet (n)- கைவளை, காப்பு ஓ.bangle.
bracing (a) - எழுச்சியுள்ள.