பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stricture

607

strut


stricture (n)- கண்டனம்,(குழாய்களின்) இடுக்கம்.
stride v. (strode) - தாவி நட,தாண்டு, காலை அகல வைத்து நில்.n. காலடித்தொலை,காலடி, நடை.striden (a)- எடுப்பான, உரத்த.
strife (n) - சச்சரவு, பூசல், கலகம், சண்டை, போட்டி.
strike.v.(struck, struck or stricken) - அடி, குத்து, தாக்கு, துன்பத்துக்காளாக்கு (பா. stricken), (விளக்கு) ஏற்று, மணியடி, (கப்பல் பாய், கூடாரம் முதலியன) இறக்கு, (அச்சு) பதிப்பி, வேலை நிறுத்தம் செய், (பேரம் பேசித்) தீர்மானி, (வேர்) ஊன்று, கருத்தில்) படு, தோன்று, n. வேலை நிறுத்தம். n. பா. stroke. n. striker, a.striking- மனங்கவர்கிற, முனைப்பான, வியப்புத் தருகிற, strikingly. adv.
string (n) - மென்கயிறு, நூற் கயிறு, (இசைக் கருவியின்) தந்தி, (வில்லின்) நாண், வரிசை, v, (strung) (கயிறுதந்தி) இழுத்துக் கட்டு, தொடு, கோவைப்படுத்து. Stringed. a.
stringent (a) - கண்டிப்பான,முடையான, இடுக்கமான. n, abs, stringency. strip (v) - கழற்று, கிழித்தெடு, பறி, உரி, n. கீற்று, பூழி, இடுங்கிய நிலம், தீரம். Strip (n) - கீற்று, கோடு, கரை, பட்டை, கசையடி, V. கோடுகளிடு, பட்டை போடு.

strut

stripling (n) - பைதல்,பயல்,சிறுவன்.
strive v. (strove, striven)- முயற்சி செய், போட்டியிடு, போராடு.
stroke 1 n. (strike) அடி,வீச்சு, இழுப்பு, இன்ற(தல்), கீறல், கோடு, மணி ஓசை, துடுப்பு வலிப்பு, திடீர்ப்பேறு (stroke of fortune). 2. v. மெல்லத் தடவு, வருடு. (1) a. Sun. stroke, வலிப்புநோய், தலையுடை, தலையிடி.
stroll (V) - சுற்றித் திரி, உலாவு, n. உலாவுதல், உலா.
strong (a) - வலிமையான, உறுதியான, வெல்ல முடியாத, தீவிரமான, strength n. stronghold n. அரண் செய்யப்பட்ட இடம், அரண்காப்பு, கோட்டை.
strop (n) - (கத்தி தீட்டும்) தோல் பட்டை v. (தோலில் கத்தி) தீட்டு.
structure(n)- அமைப்பு,கட்டடம்,கட்டுமானம். Structural a.
Struggle (v) - போராடு,சண்டையிடு, வருந்தி முயற்சி செய், துன்பத்தில் உழலு, அல்லாடு. n. போராட்டம், கடுமுயற்சி.
strum (v) - தந்திகளைத் தட்டு.
strumpet (n) - விலைமகள்,வேசி, பரத்தை, குச்சுக்காரி, ஒழுக்கங் கெட்டவள். ஒடு காலி.
strut, 1 v. வீறாப்புடன் நட.n. பகட்டு நடை. 2 உதைகால். v. உதைகால் கொடுத்துத் தாங்கு. struttingly (adv).