பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stupid

609

Subject


stupid (a) - அறிவற்ற.Stupidly, adv, stupidity n.
stupor (n) - உணர்ச்சியிழத்தல்,
sturdy (a) - முரடான,வலிமையுள்ள, உறுதியுள்ள, திண்ணிய, sturdiness n.
sturgeon (n) - மீன்வகை.
stutter (v) - திக்கிப் பேசு.n. திக்குதல்.
sty (n) - (பன்றிப்)பட்டி,(குப்பைத்)தொட்டி.
stygian (a) - கீழுலகு சார்ந்த,நரகஞ்சார்ந்த,
style (n) - எழுத்தாணி, (எழுத்து அல்லது பேச்சு) மொழி நடை, பாணி, நாகரிகம், ஊசி, எழுத்தாணி, (மலரின) சூல் தண்டு, கீலம் v. (பெயரிட்டுக்) குறிப்பிடு. stylish, a. நாகரிகமான, பகட்டான, புதுப்பாணியிலுள்ள. stylist n.
styptic a,n - குருதிப் போக்கை நிறுத்துகிற (மருந்து).
suave (a) - இதமான, இனிய குணமுள்ள, விரும்பத்தக்க suavity n.
sub - (முன்னிணைப்பு வடிவம்) கீழ்(ப்படியிலுள்ள), துணை (நிலையான) உதவி (நிலையான). சார்ந்த,
subaltern (a) - பணித்துறையில்) கீழ்த்தரமான n. துணைத் தலைவர்.
subaqueous (a)- நீரின் கீழுள்ள.
sub assistant (a) - உதவித் துணை (நிலையான). m. உதவித்துணைவர்.


Subclass (n) - உட்பிரிவு.Subcommittee (n)- துணைக்குழு.
sub-conscious (a) - உள்ளுறு நினைவு சார்ந்த, தன்னை அறியாத உள் நினைவான, உள் ளுணர்ச்சி சார்ந்த,
sub-Contract (n) - துணை ஒப்பந்தம்.Sub-Contractor n.
Sub-cutaneous (a)- தோலுக்குக் கீழான.
sub-divide, v. மேலும் பிரி. n. Sub-division, உட்பிரிவு,துணைக் கோட்டம், கிளை மாவட்டம்.
subdue (v) - அடக்கு,கீழ்ப் படுத்து, பழக்கி இணக்கு.
Sub-editor (n) - (செய்தித்தாள்) துணையாசிரி யர்.
sub heads, n. pl. துணைத் தலைப்புக்கள், கிளையினங்கள்,
subject, a., adv. உட்பட்டு. a. குடியாள் ஆன, கீழ்ப்பட்ட, (to) உட்பட்டு, தனிக்கட்டுப் பாட்டின் n. ஆட்சிக்குட்பட்டவர், குடியாள், குடியுரிமையான (x sovereign) 2. தலைப்பு, செய்தி, பொருள். 3. (இலக்.) எழுவாய் 4. (மெய் விளக்கவியல்) தன்னிலை, அக மெய்ம்மை, உளநிலை, object.) v. subject, கீழ்ப்படுத்து, உட்படுத்து. n. subjection, கீழ்ப்படுத்தல், அடக்குதல் subjective a. அகப் பொருளான, அகவியலான. அவரவர் மனநிலை சார்ந்த (x objective.), subjectivity, n. subjectivist.