பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bracken

56

breakdown



bracken (n) - பெரும் பெரணி(பூக்காத் தாவரம்).
bracket (n) - அடைப்புக் குறி, பகரவளைவு. இரட்டைஅடைப்பு.
brackish (a) - உப்பான (நீர்) கடுப்பான
brad (n)- சிறு ஆணி.
brag (n) - தற்புகழ்ச்சி (v) - தற்புகழ்ச்சி செய். braggadocio (n) - வீண்பெருமை.
braid (n) - பின்னல், முறுக்கிய கயிறு, நாடி, வாரிழை, (v) - பின்னு, வாரிழை வைத்துத் தை.
braille (n) - குருடர் எழுத்து முறை.
brain (n). மூளை, அறிவு (v) - தலையில் தாக்கிக்கொல் brainless (a). the brains - அறிவார்ந்தவர். brain child:புனைவு, மூலத்திட்டம்,அறிவுக்குழந்தை. brain drain :அறிஞர் பிற நாட்டிற் குடியேறல்.brain - teaser புதிர் brain trust, அறிவார்ந்த வல்லுநர் குழு.brainy (a) - அறிவுள்ள.
braise (v) - புழுக்கு.
brake (v) விரைவுத் தடை (v) -தடையை அழுத்து.
bramble (n) - முள் செடி.
bran (n)- தவிடு.bran oil:தவிட்டெண்ணெய். branch (n) - கிளை,கொப்பு.(v)கிளைத்துச் செல், பிரி பரவு.
brand(n) - கொள்ளிக்கட்டை, தழும்பு, பொறிப்பு, குறி.V. சூடு போட்டுக்குறியிடு, பழி சுமத்து.
brandish (v) - சுழற்று,செழிப்பாக்கு.
brandy (n) -சாராய வகை.


brass (n) - பித்தளை, பணம், நாணமின்மை, பித்தளைத் துணையிசைக்கருவி, படை அலுவலர். பா.brazen, brazier.
bra(sserie) (n) - மார்புத் தாங்கு கச்சு (பெண்).
brat (n) மதலை, குழவி. பயல்(இழிவுப் பொருளில்)
bravado (n) - ஆட்ட பாட்டம்,பகட்டு ஆர்ப்பரிப்பு.
brave (a) - துணிச்சலான, அச்சமற்ற (v) எதிர்த்து நில், bravery (n) - துணிச்சல்.
bravo(interj) -மிக நன்று.
brawl (n,v)- சச்சரவு, சச்சரவு செய்.
brawn (n) - தசை, வலி, பன்றி இறைச்சி. brawny (a).
bray () - கத்து(கழுதை) (n) கத்தல்.
braze (v) - பற்று வை.
brazen (a) - பித்தளை போன்று, வெட்கமற்ற (v) - நாணமில்லாமல் செயலாற்று.
brazier (n) - கன்னான்,தணல்தட்டு.
breach (n)- உடைப்பு,பிளவு,குலைவு (v) - உடைப்பு உண்டாக்கும். bread (n) - அப்பம், ரொட்டி.
breadth (n) - அகலம்,பரப்பு,பரந்த நோக்கு. ஒ. length.
break (v)-(broke, broken)- முறி,தோன்று, குறை (விரைவு), விஞ்சு, புதிர்விடு (n) முறிவு, இடைவேளை, பிரிதல் breakable (a). breakage (n) - உடைதல்.
breakdown - பழுது (வண்டி),பகுப்பு.