பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Supervise

616

surly


Supervise (V) - மேற்பார்வையிடு. Supervisor (n) - மேற்பார்வையாளர். Supervision (n) - மேற்பார்வை.
supine (a)- மல்லாந்து படுத்தல், சோம்பேறியான. ஒ. prone.
Supper (n) - இரவுச் சாப்பாடு.
Supplant (v) - மாற்றீடு செய்.
Supple (a) - எளிதில் வளையும்.
supplement (n)- பிற்சேர்க்கை,நிரப்பு, கூடுதல்பணம்.
supplementary angle (n) - மிகை நிரப்பு கோணம்.
supplementary questions (n) - கூடுதல் வினாக்கள்.
suppliant (a) - இறைஞ்சும்,கெஞ்சும். (n) - இறைஞ்சுபவர், வேண்டிக் கேட்பவர்.
Supply (v) - வழங்கு,அளி (n) - வழங்கல், அளித்தல், supplies (n)- வழங்கல்கள். Supplier (n) - வழங்குநர் Supply teacher- demand and Supply- தேவையும்வழங்கலும்.
Support (v) - (n) - Supporter (n) -
suppose (V) - கொள்.
Supposition (n) -
suppository(n) -
suppress (v) - அடக்கு,ஒடுக்கு. suppresive (a) - ஒடுக்கும்.Suppressor (n) - ஒடுக்கியாள்பவர்.


supreme (a) - தலை சிறந்த,முதன்மையான, உயர் ஆணை உரிமையுள்ள, supremacy (n) - மேலார்ந்த நிலை.supremely (adv).
surchage (n) - மேல்வரி,மிகுவரி. (v) - மேல்வரி விதி.
Surcoat (n) - மேலங்கி, மேல்சட்டை.
surd (n) - வல்லோசை, மெய் ஒலி. (எழுத்து), பகுபடா எண் (கணக்கு)
sure (a) - உறுதியாக surely (adv).
surety (n) - ஈடு, பிணையாளர், உறுதிப்பாடு (X doubtful).
surf (n) - அலைநுரை.
surface (n)- மேற்பரப்பு. (v)- மேற் பரப்பு அமை, மேற்பரப்புக்கு வா.out, surface mail - தரைவழி அஞ்சல். surface tension - பரப்பு இழுவிசை. Surface-to-air - கரையிலிருந்து காற்றுக்கு.
surfeit (v) - தெவிட்டச்செய். (n)- தெவிட்டுதல்.
surge (n) - பெரிய அலை, அலை உயர்ந்து தாழ்தல். (v) - அலை போல் முன்னோக்கிச் செல், சட்டெனத் தோன்று.
surgeon (v)- அறுவை மருத்துவர்.
surgery (n) - அறுவை மருத்துவம்.
surgical (a) - அறுவை மருத்துவம் சார். general surgeon - பொது அறுவை மருத்துவர்.
suriy (a) - வெடுவெடுப்பான.