பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Surmise

617

Swag


Surmise (v)-உய்மானம்செய். (n)-உய்மானம்.
Surmount (V) - வெல்லு,நீக்கு,உயர நிறுத்து. sumountabe (a).
Surname (n) - துணைப்பெயர்,குடும்பப்பெயர்.
Surpass (v) - விஞ்சு.surpassing (a) - விஞ்சும். surpassingly (adv).
surplice (n) - ஆயர் வெண்ணிறத் தளர் ஆடை.
surplus (n) - மிகை,கூடுதல்,உபரி. (a) - மிகையான.
surplus budget - உபரி வரவு செலவுத் திட்டம்(X deficit).
Surprise (n)- வியப்பு (v)- வியப்படை.
Surprised (a) - வியப்படையும். Surprising (a) - வியப்புக் கொள்ளும். surprisingly (adv)
Surreal (a) - புனைவியலான.
surrealism (n) - புனைவியல் கொள்கை.
Surrealist (n) - புனைவியலார்.
Surrender (n) - சரணடை:சரண் செய்; கீழ்ப்படி,
Surrender leave - சரண்செய் விடுப்பு. (n) - சரண்அடைவு, கீழ்ப்படிதல்.
surreptitious (a) - திருட்டுத் தனமாக, ஒளிமறைவாக.
Surround (V) - சூழ், சுற்றுவளை.
surroundings (pl)- சுற்றுச்சூழல் ஒ. environment, ecology.
Surtax (n) - மிகைவரி.
surveillance (n)- கண்காணிப்பு,உளவு ஒ.Spy.


Survey (V) - அளவை செய், கவனமாகப் பார், ஆராய். (n) - பொதுத்தோற்றம், ஆராய்வு. land Survey department- நில அளவைத் துறை. surveyor (n)-நில அளவையாளர்.
Survive (n) - பிழைத்திடு, உயிர்வாழ்.
Survivor (n)- பிழைத்திருப்பவர். Survival(n). பிழைத்திடுத்தல்; உயிர்வாழ்தல்.
susceptible (a)- எளிதில் பதியத் தக்க, ஏற்குந் தன்மையுள்ள. susceptibility.
Suspect (v) - ஐயங்கொள்.suspicion (n)- ஐயங்கொளல். Suspicous (a).
Suspend (v) - தொங்கவிடு,இடைக்கால நீக்கம் செய். Suspension (n)- இடைக்கால நீக்கம்.
Suspense (n) - ஊசலாட்ட நிலை.Suspense account - அனாமத்துக் கணக்கு.
Sustain (v) - தாங்கு (எடை), நிலைநிறுத்து, வருந்து, துன்புறு, கொள்ளத் தக்கதெனக் கொள்.
sustenance (n) - ஊட்டம்.
Suture (n) - தையல். (v) - தையல் போடு.
SWab (n) - பஞ்சுத் துடைப்பி, பஞ்சுத் துடைப்பு மாதிரி. (v) . பஞ்சால் துடை.
Swaddle (v) - துணியால் மூடு.
swag (n)- செதுக்கிய அணிகலன் (பழங்கள் பூக்கள் சேர்ந்த கொத்தைக் கொண்டது).