பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tapir

623

tear


tapir (n) - பன்றி போன்ற விலங்கு வகை.
tap-root (n) - ஆணிவேர்.
tar (n)-கீல், கரி எண்ணெய், தார்.(v)-கீலடி.
tarantula(n) - பெரிய சிலந்தி வகை.
tardy (a) - தாமதமாகச் செயல் படும்.
tare (n) - தள்ளுபடி எடை
target (n) - இலக்கு.
tariff (n) - பாதுகாப்பு வரி, காப்பு வரி, நிலைக் கட்டணம்.
tarn (n) - மலை ஏரி.
tarnish (v) - கறைப்படுத்து, நிறம் மங்கச் செய்.
tarpaulin (v) - கித்தான் பாய்.
tarry (V) - பின்தங்கு, காத்திரு.
tarsal (n) - கணுக்கால் எலும்புகள்.
tartan (n) - பல்நிறக் கம்பளித் துணி,
tartaric acid(n)- டார்டாரிக் காடி.
task (n) - கடமை, பணி, வேலை.
task force - பணிநோக்கு அமைப்பு.
task-master - வேலையளிப்பவர்.
tassal (n) - குஞ்சம், தொங்கலணி,
taste (n)- சுவை.taste bud- சுவையரும்பு (நாக்கு). (v)- சுவைத்துப் பார்.tasteful (a) - சுவையான. tasteless (a) - சுவையற்ற.
tat (v) - பின்னல் வேலை செய்.
tatter (n) - கிழிந்த துணி, கந்தல்,(V) - கந்தலாகக் கிழி.
tattle (n) - வம்புப் பேச்சு (v) - வம்பு பேசு.
tattoo (n) - பச்சை குத்தல் (v) - பச்சை குத்திக் கொள்.

tear

taunt (v) - குற்றங் கூறு, இடித்துரை, திட்டு. (n) - வசை மொழி.
Taurus(n) - ரிஷப(எருது)இராசி,
taut (a) - இழுத்துக் கட்டப்பட்டுள்ள, உறுதியான. tauten (v) - இழுத்துக் கட்டு.
tautology (n) - கூறியது கூறல் குற்றம்.
tavern (n) - சாராயக் கடை.
taw (n) - கோலி விளையாட்டு.
tawny (a) - அலங்கோலமான.
tawry (a) - பழுப்பு நிறமான, tax (n) - வரி. taxation - வரி விதிப்பு. taxable (a)- வரிவிதிக்கக் கூடிய.tax-payer (n) - வரி செலுத்துவோர்.
taxi(n) - வாடகை ஊர்தி.
taxidermy (n) - பாடஞ்ச்செய்தல்.
taxonomy (n)- வகைப்பாட்டில்.
tea (n) - தேயிலை, தேநீர். tea.party- தேநீர் விருந்து.
teach (v) - பயிற்று, கற்பி.teacher (n) - ஆசிரியர்.
teachable (a) - பயிற்றக் கூடிய.
teaching (n) - படிப்பினை,பாடம் பயிற்றல்.
teak (n) - தேக்குமரம்.
team (n) - குழு,அணி. team work - குழுப்பணி,
teapoy (n) - சிறுமேடை
tear(n) - கிழி, கீறு, பிள.(n) - கிழிசல் பிளவு, கண்ணீர். tearing (a) - பிளக்கும். tearful (a) - கண்ணீர் விடும். tear-gas - கண்ணீர்ப் புகை. tear glands - கண்ணீர்ச் சுரப்பிகள். tear-drop-கண்ணீர்த் துளி.