பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

breaker

57

bright



breaker (n) - முறிப்பு,பெரிய அலை.
breakfast (n) -காலை உணவு (v)- காலையுணவு கொள்.
breakneck (a) - தலை தெறிக்க (ஒடல்).
breakthrough (n)- முன்னேற்றம்.
breakwater (n) - நீர்த்தடை,அலைத்தடுப்பு.
breast (n) - மார்பு, மார்பகம், நெஞ்சம்(V)- எதிர்த்துத் தாங்கு.
breast-stroke - மார்பு வீச்ச்சு(நீந்துதல்)
breath (n) - மூச்சு,breathless (a) - பெருமூச்சு விடும், கடு முயற்சியுள்ள, காற்றற்ற. breathy (a).
breathe (v) - மூச்சு விடு, ஓய்வு கொள். breathing (n) -மூச்சு விடல்.breathing Space - ஒய்வு, இடைநிறுத்தம்.
breather (n)- சிறு ஓய்வு.breath -taking: வியப்பு உண்டாக்கும்.
breech (n) - பின்மட்டை, பின்பகுதி.
breeches (v)-கால்சட்டை.
breed (v) - கலப்பினம் செய், உண்டாக்கு. breed (n) கலப்பினம், கால்வழி well-bred : நன்கு வளர்க்கப்பட்ட x ill-bred : நன்றாக வளர்க்கப்படாத.
breeze (n) -தென்றல், இளங்காற்று, பா.breezy(a)-காற்றுப் போக்கான.
brethren (n) - உடன் பிறப்பு (அன்பு, தோழமை).
brevity (n) - சுருக்கம் எழுத்து,பேச்சு, இயல்பு).

brew (v) - சாராயம் வடி,(n)சாராய வகை. brewery (n) - சாராய ஆலை.
briar, brier (n)- முள்செடி.
bribe (n) - கைக்கூலி, கையூட்டு (v) - கையூட்டு கொடு. bribery (n) - கையூட்டு.
brick (n)- செங்கல்.brick chamber : brick works செங்கல் தொழிற்சாலை.
bride (n) - மணப்பெண், brides maid : பெண் தோழி.ஓ.best man. bridal (a) - திருமணம் (சார்).
bridegroom (n) - மணமகன்,best man (n) - மாப்பிள்ளைத் தோழன்.
bridge (n) - பாலம்,கப்பல் இடைமேடை, மூக்குக் கண்ணாடி, இணைப்பு, சீட்டாட்ட வகை, (V) - பாலமாக இணை, இடை நிரப்பு.
bridle (n) - கடிவாளம்(v) - கட்டுப்படுத்து, கடிவாளம் மாட்டு.
brief(a) - சுருக்கமான (n) - கருத்துச் சுருக்கம், அறிவுப்புரை(V)-அறிவிப்புரை வழங்கு.
brig (n) - இரு பாய்மரக் கப்பல்.
brigade (n) -படைப் பகுதி, brigadier(n)-படைத்தலைவன்.
brigand (n) - கொள்ளைக்காரன்.
bright (a) . ஒள்ளிய, ஒளிர்வுள்ள, மகிழ்ச்சியான, அறிவுக்கூர்மையுள்ள.brighten (v) - ஒளிர்வுள்ளதாக்கு.brightness (n) - brightly (adv).