பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tenacious

626

terminology


tenacious (a) - உறுதியாகப் பிடிக்கும், விடாப்பிடியான (கொள்கை). tenacity (n)- பற்றுகை, விடாப் பிடி.
tenancy (n)- குடிவாரம்,குடிநில உரிமை.tenant (n)- வாடகைக்குக் குடி இருப்பவர். குத்தகை எடுத்தவர்.
tenantry (n)-வாடகைக்குக் குடி இருப்பவர்கள், கீழ்வாரம்.
tend (V) - பேணு, கவனி, பாதுகாப்பு செய், நாடு, நடந்துகொள். tendency (n)- tendentious (a).
tender (v)- அளி, ஒப்பந்தப் புள்ளி கொடு. (n) ஒப்பந்தப்புள்ளி, பேணுபவர், சிறு கப்பல். tender-foot- கற்றுக்குட்டி.
tender (a) - நொய்ந்த, இளம், நுண்ணுணர் வுள்ள, இளகிய, அன்புள்ள. tender-hearted - இளகிய மனமுள்ள.
tenderize (v) - மென்மையாக்கு, (இறைச்சி). tenderly (adv) - மென்மையாக.
tendon (n) - தசை நாண், கயிறு.
tendri (n) - பற்றுக்கம்பி (செடி).
tenement (n) - நிலம், வீடு, குடியிருப்பு (மனை), தளவீடு.
tenet (n) - கொள்கை, நம்பிக்கை.
tenner (n) - பத்துப் பொன் தாள்.
tennis (n) - வரிப் பந்து.tennis court - வரிப் பந்து ஆடுகளம்.
tenon (n) - பொருத்து முளை. (v) - முளை செதுக்கிப் பொருத்து.
tenor (n) - போக்கு, வழி, குரல் உரப்பு.


tense(n) - வினைச் சொல் காலம். (a) - விறைப்பாயுள்ள, தளர்த்த இயலாத (V) - நெருக்கடிக்குள்ளாக்கு. tensely (adv).
tension - நெருக்கடி, இழுவிசை,
tensor (n) - நீட்டு தசை,
tent (n) - கூடாரம்,பாசறை.
tentage (n) - கூடார அமைப்பு,கூடாரச் செலவு
tentacle (n) - உணர்விரல் (விலங்கு).
tentative (a) - தற்கால, இடைக்கால. tentatively (adv).
tentef (n) - ஆடை உலர்த்தும் சட்டம்.
tenuous (a) - மெல்லிய, இளம்,சிறிது.
tenuously (adv).
tenure (n) -பதவிக் காலம்,உடைமை உரிமை, உரிமைக் காலம்.
tepid (a) - இளஞ்சூடான.
tercentenary (n) - முந்நூறாம் ஆண்டு விழா.
term (n) - சொல். கிளவி, உறுப்பு, பருவம். terms (n) - வரையறைகள். (v) - குறிப்பிடு. terms of reference - ஆராய்வெல்லை
termagant (n) - வம்புச்சண்டை,இடும்பெண், அடங்காப்பிடாரி.
terminable (a) - முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய,
terminal (n) - முனை,முனையம். (a) - இறுதியான, பருவத்திற்குரிய, கோடியில் உள்ள.
terminate (v) - முறி,முடிவு செய்.
termination (n)- முறிவு,முடிவு,விகுதி.
terminology (n)- தொழில் நுட்பச் சொற்கள், உரிய சொல்லாட்சி.