பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

therein

629

thin - Skinned


therein (adv) - அவ்விடத்தில்.
thereof(adv) - அதிலிருந்து,அது பற்றி.
thereunder (adv) - அதன் கீழ்.
thereupon (adv) - அதன் விளைவாக.
therm - தர்ம், வெப்ப அலகு.
thermal (a) - வெப்பஞ்சார், thermal capacity - வெப்ப ஏற்ப்புத் திறன். thermal station - அனல்மின் நிலையம்.
thermal conductivity - கடத்து திறன்
thermal stress - வெப்பத் தகைவு.
thermion - வெப்ப அயனி thermionic (a) - வெப்ப அயனிசார். thermionic valve - வெப்ப அயனித் திறப்பி. thermionics - வெப்ப அயனி இயல்.
thermister (n) - வெப்ப அயனிக் கடத்தி.
thermo chemistry (n) - வெப்ப வேதி இயல்.
thermo couple (n) - வெப்ப மின் இரட்டை.
thermo dynamics (n) - வெப்ப இயக்கவியல்
theremometer (n) - வெப்ப நிலைமானி
thermosflask (n) - வெப்பக் குடுவை.
thermoscope (n) - வெப்பநிலை நோக்கி.
theremostat (n)- வெப்ப மாற்றி.
thesaurus (n) - சொற்களஞ்சியம், நிகண்டு.


these (pron)- இவை,இவர்கள்.
thesis(n)- ஆய்வேடு, ஆய்வடங்கல்.
they (pron)-அவர்கள், அவை,
they'd-they had, they would,
they'll-they will.
they're-they are.
they've-they have.
thick (a)- தடித்த, அடர்ந்த, தெளிவற்ற. (x thin) thicken (v) -அடர்த்தியாக்கு,
thickness (n) - தடிமன்.
thicket (n) - அடர்காடு.
thick - head (n) - மடையன்.
thick-skinned (a) - உணர்ச்சியற்ற (x thick - skinned)
thick-witted (a) - அறிவு மழுங்கிய
thief (n) - திருடு, களவாடு.
thigh (n) - தொடை.
thimble (n) - விரல் குமிழ், உறை.
thin (a) - மெலிந்த, நெருக்கமற்ற தாள் போன்ற, thinner (m) - நீர்த்ததாக்கி (வண்ணம்) thinness (n) - மெலிவு (x thick)
thine (pron) - உன்னுடைய,உன்னுடையது.
thing (n) - பொருள்,காரியம், (pl) உடைமைகள், நிலைமகள், சொத்து பணி, செயல், உண்மை, உரியது.
think(v) - நினை, எண்ணு, ஆராய்
thinkable (a) - எண்ணக்கூடிய, thinker (n) - சிந்தனையாளர்.
thin -Skinned (a) - உணர்ச்சி மிகுந்து. (x thick skinned).