பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

third

630

throne


third (a) - மூன்றாவதான (n) - மூன்றில் ஒரு பகுதி. thirdly (adv). மூன்றாவதாக.
thirst (n) - நீர்வேட்கை, அவா, அவா கொள், நீர் வேட்கை கொள்.
thirteen (h)- 13. thirteenth (n)-பதிமூன்றில் ஒன்று.
thirty (n) -30. thirties-முப்பதுகளில். thirteenth- முப்பதாவது.
this (a, pron) - இது,இந்த.
thistle (n)- முட்செடி.
thither (adv) - அவ்விடத்திற்கு,அங்கு. thither wards (adv) - அவ்விடம் நோக்கி.
tho- though.
thole (v) - விருந்து.(n)- துடுப்பு-முனை(படகு)
thong (n) - தோல்வார், சாட்டைத் தும்பு.
thorax (n) - மார்பு.
thorium (n) - தோரியம், தனிமம்.
thorn (n)- பெருமுள்,ஒ. Spine
thorny (a) - முள்ளுள்ள.
thorough (a) - கண்டிப்பான,முழுநிறைவான. thoroughly (adv)
thoroughfare (n) - பொதுவழி.
thorough going (a) - அறக் கண்டிப்பான
those (a, pron) - அவை,அவர்கள், அந்த.
thou (pron) - நீர்.
though (Conj)- ஆயினும்,எனினும்.
thought (n) - எண்ணம்,கருத்து,நினைவு.
thoughful (a) - சிந்தனையுள்ள.
thoughtless (a) - சிந்தனையற்ற.


thousand (n) - ஆயிரம்.
thousandfold (a) - ஆயிரமடங்கு.
thousandth (a) - ஆயிரத்தாவது.
thrall (n) - அடிமை.பா.slavery.
thrash, thresh - சூடடிக்கும் கதிரடி
threster (n) - சூடடிக்கும் கருவி.
thread (n)- நூல்,புரி,இழை.(v) - நூலைச் செலுத்து.threadbare (a) - நைந்துபோன.
threat (n) - அச்சுறுத்தல் (v)அச்சுறுத்து.
three (n)- 3. threefold (a)- மும்மடங்கான.
three-legged race - மூன்றுகால் ஒட்டம்.
three-ply (a)- மூன்று ஒட்டுள்ள threescore - அறுபது.
threnode (n)- இரங்கற்பா. பா.elegy
threshold (n) - வாயிற்படி,உறுத்து வாயில், தொடக்கம்
thrice (adv) - மூன்று தடவை.
thrift (n) - சிக்கனம் ,செட்டு. thrifty (a).
thrill (n) -சிலிர்ப்பு,எழுச்சி(v)-எழுச்சியூட்டு. thriller (ո)-மெய்சிலிர்க்கச் செய்யும் கதை.
thrive (v)- வாழ், வளர், செழிப்பு,பெறு.
throat (n) -தொண்ட throaty (a)-கரகரவென்று ஒலிக்கும்.
throb (v) - துடி,நடுங்கு. (n) - துடிபபு.
throe (n) - வேதனை, கடு நோவு.
throne (n) - அரியாசனம், அரசு கட்டில், அரசு