பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

throng

631

tidy


throng (n) - கூட்டம் (V) - கூட்டமாகச் செல்.
through, thro (prep) - குறுக்கே ஊடே, இடையே, முழுவதும்.
throughout (prep, adv) - முழுவது, எங்கும்.
throw (v)- எறி,(n) - எறிதல்
throw-ball - எறிபந்து.
thrum (n) - தறியின் நூல் தொங்கல் (v)- தொங்கலுடன் நெய், மீட்டு, விரலால் தாளம் போடு.
thrush (n) - இன்னிசைப் பறவை வகை.
thrust (n)- தள்ளுதல், குத்துதல் இறுக்கம் (இய). (v)- தள்ளு, குத்து.
thud (n) - மெத்தென விழும் ஒலி.
thug (n) - வட இந்தியக் கொள்கைக் கூட்டத்தினர்.
thumb (n) - கட்டை விரல், thumb impression - கட்டை விரல் அடையாளம், கைந்நாட்டு.
thump (v)- அடி, மொத்து, (n) - மொத்துதல், அடித்தல்.
thumping (a) - பெரு அதிக thumping majority - பெரும்பான்மை.
thunder (n) - இடி,இடியோசை (v)- உறுமு, உரக்கப் பேசு
thunderbolt (n) - இடியேறு,மின்னேறு.
thunder-struck (a) - திடுக்கிட்ட, வியப்பு, கொள்ள.
thurible (n) - தூபத்தட்டு.
Thursday (n) - வியாழன்.

tidy

thus (adv)- இப்படியாக, இவ்வாறாக.
thwart (a) - குறுக்காயுள்ள.(adv, prep) குறுக்கே. (V)- குறுக்கிடு.
thy (a)- உன்னுடைய
thyme (n) - நறுமணச்செடி.
thyroid (n) - தொண்டைச் சுரப்பி.
thyself (pron) - நீயே,உன்னையே.
tara(n)- மணிமுடி (v) - முடிசூட்டு.
tic (n) - தசைத்துடிப்பு நோய்.
tick (n)- டிக் ஒலி, சரிபார்த்த அடையாளக் குறி, கால் நடை உண்ணி, கணநேரம் பற்று, (V)'டிக் டிக் ஒலிசெய், சரிபார்ப்புக் குறி இடு. ticker (n) - இதயம். ticker-lape - தொலையச்சுத் தாள் நாடா.
ticket(n)- பயணச்சீட்டு, நுழைவுச் சீட்டு, (V)- சீட்டு எழுதி ஒட்டு
tickle (v)- கிச்சு கிச்சு செய், சிரிப்பூட்டு (n)- கிச்சு கிச்சு, சிரிப்பூட்டல்.
tide (n)- ஏற்றவற்றம் (கடல்)போக்கு,
tide-mard - ஏற்றவற்றக் குறி (v) - உற்றுழி உதவு.
tidal (a) - ஏற்றவற்றம்சார். tidal Wave - ஏற்றவற்ற அலை.
tiding's (pl) - சேதி.ஒ. news,message, gospel.
tidy (a) - ஒழுங்காக அமைந்த, ஒழங்காக வைக்கும், கருதத்தக்க பெரிய. tidily (adv), tidy (n)-கொள்கலம (எழுதுகோல்...) (v) ஒழுங்காக அமை, வை.