பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

twarp

633

title-deed


t.warp - காலத்தினுடைய (கதை) t, worn (a)-காலத்தால் சிதைவுற்ற. t, sure - காலப்பகுதி.
timeless (a) - காலமாற்ற timing (n) - கால இசைவு.
timid (a) - அஞ்சும், அச்சப்படும் (x grave). timidity (n)- அச்சம்.
timorous (a) - எளிதில் அஞ்சும்.
timpani (n) - பறைத்தொகுதி.
tin (n) - வெள்ளீயம் (v) -வெள்ளீயம் பூசு. tinfoil (n) - வெள்ளீயத் தகடு.
tincture (n) - சாராய மருந்துக் கரைசல், சுவடு.
tinder (n) - எளிதில் புற்றும் உலர்பொருள்.
tinderbox - சச்கிமுக்கிக் கல் பெட்டி
tinge (n) - இலேசான நிறம் (v) - இலேசான நிறமளி.
tingle (n) - சிலிர்க்கும் உணர்ச்சி (v) - உடல் சிலிர்.
tinker (n) - தட்டிச் செப்பனிடுபவன். (v) - தட்டிச் செப்பனிடும்.
tinkle (v)- மணி போல் ஒலி, (n) .மணி ஒலி,
tinsel (n) - மின்னும் தகடு (a) - பகட்டான.
tinstone (a) - வேல்லீயக்கல். tinware tint (n) - சாயல் நிறம் - வெள்ளீயக்கலம்.
tiny (a) - மிகச் சிறிய. tiny-tots - சிறார் (x large).
tip(n) - நுனி, முனை, சாய்வு, (v) - முனையில் பொருத்து,தொடு, சாய், கவிழ், அன்பளிப்புத் தொகை கொடு.

title-deed

tippet (n) - தோள் குட்டை.
tipple (v) - அடிக்கடி குடி. (n)-சாராயக் குடி. tipper (n) - சாராயக் குடியர்.
tipster (n) -பந்தயத்தில் குறிப்பு கொடுப்பவர். tips(n) - குறிப்புகள்.
tipsy(a) - குடிவெறியிலுள்ள.
tiptoe (n) - கால்விரல் நுனியில் நிற்றல். (V) - இவ்வாறு நட.
tiptop (a) - மிகச்சிறந்த, முதல்தர.
tirade (n) - வசைமாரி.
tire (v) - களைப்படை, சோர்வுறு. tired (a) -களைப்படைந்த, tireless (a) - களைப்பற்ற. tiresome (a)- கடுமையான, தொந்தரவு தரும்.
tiro (n) - கற்றுக் குட்டி.
tissue (n) - திசு,கன்னறைத் தொகுதி. திசுத் தாள்.
tit (n) - பழி.tit for tat- பழிக்குப் பழி.
titbit (n) - துணுக்குகள்(உணவு,செய்தி).
tithe (n) - பத்தில் ஒரு பங்கு.
titillate - பாலின்பம் உண்டாகுமாறு தொடு
title (n) - தலைப்பு, பட்டப் பெயர், உரிமை, உரிமைப் பத்திரம் (v) - பட்டப் பெயர் கொடு. தலைப்பு கொடு.titular (a) பெயரளவில் மட்டுமுள்ள title and head - முகப்பும் தலைப்பும். titles and title - பட்டங்களும் holders - பட்டக்காரர்களும். title-deed (n)- உரிமைப் பத்திரம் முறி.