பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

toll

635

t.hut


toll (V) - விட்டுவிட்டு மணியடி, சாவு மணியடி. (n) - மணி ஒலி, சுங்கவரி, சாவு. tollgate - சுங்கச்சாவடி.
Tom (n) - யாரும்,எல்லோரும், விட்டுவிட்டு, பூனை இன உயர் (ஆண்).
tomahawk (n) - கைக்கோடரி.
tomato (n) - தக்காளி.
tomb (n)- கல்லறை.tombstone(n) - கல்லறைக் கல்.
tomboy (n) - ஆண்பிள்ளை போல் நடக்கும் பெண்.
tome (n) - பெரிய புத்தகம்.
tom foolery (n) - வேடிக்கை.
Tommy (n) - பிரிட்டன் படை வீரன்.
tomorrow (adv) - நாளை.
tom tom (n) - பறை,தம்பட்டம்.
ton (n) - டன். tonnage (n) -கப்பல் ஏற்றும் பார அளவு.
tonal (a) - தொனிக்குரிய, உரப்புக்குரிய. tonality (n)- தொனி.
tone (n) - இசைக்கூறு, தொனி, குரல் (v) - இசைக்கூட்டு, நிறத்தைச் சீர்திருத்தியமை.
tonga () - இருசக்கர (ஆழி)வணடி.
tongue (n)- நா,மொழி. mother tongue- தாய் மொழி. tongue-tied(a) - பேச்சற்ற.
tonic (n) - ஊட்டுமருந்து.
tonight (adv) - இன்றிரவு.
tonite (n) - வெடிமருந்து வகை.
tonsil (n) - உள்நாக்கு.tonsilitis(n) - உள் நாக்கழற்சி.


tonsure (n) - மொட்டையடித்தல், மழித்தல் (திருப்பதி).
too (adv) - மேலும், கூட, போதுமானதற்கு மேல்.
tool (n) - கைக்கருவி. tools and plants - கருவிகளும் தளவாடங்களும்.
toot (n) - கொம்பொலி (v) - கொம்பொலி எழுப்பு.
tooth (n)- பல். toothed (a) - பல்லுளள .
tootheless (n) - பல்லற்ற.
tooth ache - பல்வலி. t. brush - பல்தூரிகை.
t.paste - பற்பசை. t.stick - பற்குச்சி.
t powder - பல்தூள்.
tooth-some (a)- சுவையான.
toot (v) - கொம்பொலி எழுப்பு, ஒய்வாகச் செல்.
top (n) - உச்சி, மேற்பரப்பு, சிறந்த வரிசை நிலை, மேல் topless (a) - மார்பில் சட்டை யின்றி (பெண்). top (a) - உயர்நிலையிலுள்ள
top - boot - முழங்கால் வரையுள்ள புதைமிதி.
t. Coat - மேற்பூச்சு (வண்ணம்) t.drawer - மீஉயர் சமூகநிலை. t.dress (v) - மேலுரமிடு. t.flight (adv) - அருஞ்செயல் உயர்நிலையில். t.gear - மேல் பல்லிணை (உந்து)
t.hut- உயரத் தொப்பி, t.heavy (a)- உச்சியில் பளுவான t.knot - தொண்டை முடிச்சு.