பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

traffic indicator

639

trans


traffic indicator - போக்குவரத்து மின்னும் ஒளிவிளக்கு (ஊர்தி) t.island -போக்குவரத்துப் பிரிவு t. jam - போக்குவரத்துச நெரிசல் t.light - போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்கு t. warden - முறையற்ற ஊர்தி நிறுத்தலைக் கண்காணிப்பவர்.
trafficator (n) - போக்குவரத்து மின்னும் ஒளிவிளக்கு.
t.control - போக்குவரத்துக் கட்டுப்பாடு.
t.rules - போக்குவரத்து விதிகள்.
tragedy (n) - கொடுநிகழ்ச்சி, கொடுமை, துன்பியில் நாடகம் (x comedy) -tragedian (n) - துன்பியல் நாடக ஆசிரியர். tragic (a) - துன்பம் உண்டாக்கும் tragic-Comedy - துன்பியல் இன்பியல்.
trail (n) - அடிக்க வடு,தடம், காட்டு வழி, மோப்ப வழி. (v) தரையில் பட இழு, பின்தங்கு, இழ,விட்டுவிட்டவளர் trail blazer - முன்னோடி, புதுமை காண்பவர்.
trailer (n) - இழுத்துச் செல்லப்படும் வண்டி.
train (n) - தொடர்வண்டி,புகை வண்டி, கூட்டம், புடை சூழ்வோர், பரிவாரம் பா. retinue, தொடர் நிகழ்ச்சிகள் படர் ஆடைப் பகுதி.
train-bearer - படர் ஆடைப்பகுதி தாங்குபவர். t.man - தொடர் வண்டி இயக்கும் குழுவில் ஒருவர்.t spotter-புகைவண்டி. t.set - மாதிரிப் புகை வண்டித் தொகுதி எண்ணுபவர் (பொழுது போக்கு)


train (v) - பயிற்சியளி, பழக்கு, குறிபார்த்து வை.
trainer (n) - பயிற்சியாளர். trainee -பயிற்றுநர். training (n) - பயிற்சி.
training college - பயிற்சிக் கல்லூரி.
t, institute- பயிற்றகம்.t.School-பயிற்சிப் பள்ளி.
trait (n) - இயல்பு,குணம்.
traitor(n)- காட்டிக் கொடுப்பவன். traitoress(n)-காட்டிக் கொடுப்பவள்.
trajectory- வளைவழி(எறிபடை)
tram-tram way -மின் குறுகு ஊர்தி வழி, tram-way - மின் குறுகு ஊர்தித் துறை.
trammel (V) - தடு,உரிமைநீக்கு.
trammels (n) - தடைகள்.
tramp(v) - அடி ஓசையுடன் நடந்து செல், கடந்து செல், (n) வீடற்றவன், நீண்டநடை, ஓசையுடன் அடி எடுத்து வைத்தல், சரக்குக் கப்பல்.
trample (v) - மிதி,துவை,அவமதி, டக்டக் என நட.
trampoline (n) - வீழ்த்தடுப்புக் கித்தான்.
trance (n) - மெய்மறப்பு, மயக்கநிலை, கனவுநிலை.
tranquil (a) - அமைதியான,அலைக்கழிவற்ற. tranquility (n) - அமைதி.
trans - மொழிபெயர்ப்பு (இன்னார்).