பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

t. State

641

transubstantiation


t.state - மாறுநிலை. t.zone -மாறு நிலை மண்டலம்.
transitive (a) - செய்ப்படு பொருள் உள்ள.ஒ. intransitive
transitory (a) - நிலையற்ற.
translate (v) - மொழி பெயர்,செயல்படுத்து, உய்மானம் செய்.translation (n)- மொழி பெயர்ப்பு.ஒ. transcreation translator(n)- மொழி பெயர்ப்பாளர்.
transliterate (n) - எழுத்துப் பெயர்ப்பு செய். transliteration (n) - எழுத்துப் பெயர்ப்பு (செய்தல்)
transluscent (a)- ஒளி கசியும் (x.transparent).
transmigrate (v) - கூடுவிட்டுக் கூடு பாய் transmigration (n)-கூடுவிட்டுக் கூடுபெயர்தல்.
transmit (V) - செலுத்து.transmission - செலுத்தல்,அனுப்பல்.transmitter (n) - செலுத்தி.ஒ. receiver
transmute (v) - முற்றிலும் மாற்று(உலோகம்), transmutation (n) - ஓர் உலோகத்தை மற்றொரு உலோகமாக மாற்றுதல், உலோக மாற்றல் பா. alchemy.
transoceanic - கடலுக்கு அப்பாற்பட்ட
transom (n) - கிடைமட்டச் சட்டம் (கல், மரம்).
transparent (a)- ஒளி ஊடுருவும்,தவறாத, வழுவாத, தெளிவான
transparency (n) - ஒளி ஊடுருவு (நிலை) ஒளிபுகு வில்லை, transparently(adv)


transpire (v) - நீராவிப் போக்கு செய்.
transpiration (n) - நீராவிப் போக்கு
transplant (v) - பதியம் செய் (உறுப்பு).
transplantation (n) - பதியஞ் செய்தல், நாற்று நடுதல்.
transpolar (a) - முனைப் பகுதிகளுக்குக் குறுக்கே.
transport (V) - கொண்டு செல்(சரக்கு), நாடு கடத்து. transportable (a) - கொண்டு செல்லக்கூடிய.transportation(n)போக்குவரத்து, நாடுகடத்தல். transported (a) - உணர்ச்சி மேலிட transporter (a) போக்குவரத்து ஊர்தி. transport corporation - போக்குவரத்துக் கழகம்.transport(n)-போக்குவரத்து, ஊர்தி, கப்பல், வானூர்தி.
transport cafe - சாலை ஓர உணவகம்.
transpose (v)- இடம் மாறச் செய்.
transposition (n) - இடம் மாறச் செய்தல்,
trans-sexual (n) - பால்மாறி (பால்நிலை மாறியவர்)
trans-ship (v) - சரக்கு மாற்று கப்பல் விட்டுக் கப்பல்
transubstantiation(n)- பொருள் மாற்றம் (திருச்சபை வழிபாட்டில் அப்பமும் செந்தேறலும் இயேசுவின் தசை குருதி யாகின் றன என்னும் கத்தோலிகரின் திருமாறுபாட்டுக் கொள்கை)