பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

treadle

643

trephine


treadle (n) - மிதிகோல்.treadle machine - மிதிகால் எந்திரம்(அச்சு).
treas - பொருளர்.
treason (n) - அரசப்பகை,ராஜ துரோகம். treasonable (a).
treasure (n) - புதையல்,கருவூலம், அரும் பொருள்கள், மதிப்பிற்குரியவர் (v) - உயர்வாக மதிப்பிடு.treasurer (n) - பொருளர்.
treasure-house - அரும்பொருளகம்.
treasure-hunt - புதையல் தேடல்.
treasure-trove - அரும்பொருள் களஞ்சியம்
treasury (n) - கருவூலம், கருவூலத் துறை. treasury bill - கருவூல உண்டியல், அரசு முதலீடு.treasury stock - கருவூல இருப்பு.
treat (v) - நடத்து, செயற்படுத்து பண்டுவம் செய், குறித்துப் பேசு, உடன் படிக்கை ஏற்பாடு செய், விருந்தளி (n) - விருந்து.
treatise (n) - கட்டுரை, தனிநூல்.
treatment (n)- பண்டுவம்,நடத்தும் முறை.
treaty (n) - உடன்படிக்கை, ஒப்பந்தம்
treble (v)- மும்மடங்காக்கு (n)-ஒப்பந்தம்
treble (v)- மும்மடங்காக்கு (n)-மும்மடங்கு (a) -மும்மடங்கான.treble chance - மடங்கு வாய்ப்பு.

trephine

tree (n) - மரம், மரக்கட்டை, (v)- மரத்தில் ஏறுமாறு செய், treeless (a) - மரமற்ற.
tree-fern - பெரும்பெரணி, மரப்பெரணி.
tree-house - மரக்கிளை வீடு.
tree-line - மரம்வளரா, நிலமட்டம் (மலை)
treetop - மரஉச்சி.
trefoil (n)- மூலிலை மரம்.
trek(v)- கால் நடையாகப் பயணம் செய்.
trellis (n)- படர் பந்தல்,தட்டி trellis work - கொடிப் பின்னல் முறை
tremble (v) - நடுங்கு,பதறு,திடுக்கிடு.
tremendous (a) - மிகப்பெரிய,மிகச்சிறந்த tremendously(adv).
tremor(n)- நிலநடுக்கம், அதிர்ச்சி.
trench (n) - அகழி, ஆழ்பள்ளம், போர்க்காலப் பதுங்கு குழி (V)-குழிதோண்டு.
trench coat- மழை மேல்சட்டை.
trenchant (a)- ஊடுருவும்,கூரிய
trencher (n)- மரத்தட்டு (உணவு)
trend (n) - போக்கு. (v) -குறிப்பிட்ட போக்குக் காட்டு trend -setter வழிகாட்டுபவர், முன்னோடி trend - setting - வழி காட்டல் (முன்னோடியாய் இருத்தல்)
trepan (v) - துளையிடு (மண்டை ஒடு, கண்) (n)- துளை.
trephine (n)- மருத்துவர் உருளை வாள்.