பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

troubadur

646

trust fund


troubadur (n) - பண்டை பிரஞ்சு நாட்டு வீரப்பாணன், நாடோடிப் பாடகன்.
trouble (V) - தொல்லை கொடு (n)-தொல்லை troublesome (a) - தொல்லை தரும். trouble- maker - தொல்லை தருபவர்.t. shooter - தகராறு தீர்ப்பவர், எந்திரக் குறை காண்பவர்.
trough (n) - தொட்டி, பள்ளம்.
trounce (v) - கசையினால் அடி.
troupe (m) - கலைஞர் குழு.
trousers (n) - கால்சட்டை trousering (n) - கால் சட்டைக்கான துணி.
trousseau (n) - மணப்பெண் உடை.
trout (n) - மீன்வகை.
trowel (n) - கரணை (கொற்றன்)
truant (n) - ஊர்சுற்றி, சோம்பேறி.
truce (n) - இடைக்காலப் போர் நிறுத்தம்.
truck (n) - திறந்த சரக்கு வண்டி, சரக்குந்து, உருள் வண்டி (பொருள்) trucker (n) - சரக் குந்து ஒட்டுநர். trucking (n) சரக்கு ஏற்றிச் செல்லல்.
truculent (a) - முரட்டுத்தனமான,இரக்கமற்ற.
trudge (v) - சோர்ந்த நட (n) - சோர்வு நடை.
true (a) - உண்மையான, நேர்மையான. truly (adv) - உண்மையுள்ள.truth (n) - உண்மை.
true-bred (a) - தூய பிறப்புள்ள.
true-hearted (a) - பற்றுறுதி உள்ள.


true-love (n) -உண்மையாக அன்பு செய்பவர், காமக்கிழத்தி.
true north - உண்மை வடக்கு.
trug (n) - விரிந்த தட்டு.
truism (n) - உண்மை.
trump (n) - துருப்புச்சீட்டு, வெற்றிச் சீட்டு, கொம்பொலி. (v.) - தொண்டிச்சாக்கு கண்டுபிடி.
trump card - துருப்புச் சீட்டு.
trumpery (n)- பயனற்ற பகட்டுப்பொருள்.
trumpet (n) - ஊதுகொம்பு (V) -உரத்துக் கூவு. trumpeter (n) - கொம்பு ஊதுபவர்.
truncate (v) - முனையை வெட்டு, சிதை, உறுப்பை வ்வேட்டு truncation (n)
truncheon (n) - குறுந்தடி,குண்டாந்தடி, கட்டியக் கோல்
trunk tr) - நடுமரம், நடுகடல் நம்பிக்கை, பெட்டி trunk call- தொலைப்பேசி இணைப்பு அழைப்பு trunk line-தலைமை இருப்புவழி.
truss (n) - வைக்கோல் கட்டு, குடல்வாத நோயாளிப்பட்டை, உத்தரம், (v) - சேர்த்துக் கட்டு, உத்தரத்தால் தாங்கு.
trust (n) - நம்பிக்கை, பொறுப்பாட்சிக் கழகம், பொறுப்பு, trustworthy (a) - நம்பிக்கையுள்ள.
trust fund (n)- பொறுப்பு நிதி (V) - நம்பு, நம்பிக்கை வை.trustee (n) - அறங்காவலர், பொறுப்பாட்சியர். port trust - முகப்பொறுப் பாட்சிக் கழகம். trusteeship (n)- பொறுப்பாண்மைப் பதவி.