பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trustful

647

turbine


trustful (a) - நம்பிக்கையுள்ள.
trusty (a) - நம்பகமான.
truth (n) - உண்மை, மெய்ம்மை truthful (a) - உண்மையான truthfully (adv).
try (v) - முயற்சி செய், தேர்ந்தறி, வழக்கு ஆராய். trying (a)- தொல்லை தரும், அலைக் கழிக்கும்.
tryst(n) - காணும் இடமும் பொழுதும் (V) - காண ஏற்பாடு செய்.
tsetse (n) - நச்சு ஈவகை.
tub (n) - நீர்த்தொட்டி, கொப்பறையிமிடா (V)- தொட்டியல் வை, நீராடு.
tubby (a) - தடித்த, உருளை போன்ற.
tube (n) - குழல்,குழாய். tubing(n) - குழாய்.
tubular (a) - குழாய் போன்ற, tubule (n)- சிறுகுழாய் tube-well - குழாய்க் கிணறு.
tuber (n) - கிழங்கு.
tuberculosis (n) - என்புருக்கி நோய்.
tuberose (a) - கழலை நிறைந்த.
tuck(v)- நெருக்கமாக இழு,சுருக்குப் போட்டுத் தை (n) - உடை மடிப்பு, கொய்சகம்.
tucker (n) - கொய்சமாக அமைந்த மாதர் தோள் ஆடை
Tuesday (n) - செவ்வாய்.
tuft (n) - குடுமி, கொண்டை, கொத்து, திரள். V) - கொத்துகளால் அணி செய் tufted (a) - குடுமியுள்ள.

turbine

tug (g) - இழு, முயற்சி செய், (n) tug of War - வடம் இழுக்கும் போட்டி.
tuition (n) - தனிப்பாடம்.
tulip (n)- அணி உருவப் பூ வகை.
tumble (v)- கீழே விழு, உருள், கொட்டு, தலை கீழாக விழு(n)- விழுதல், குட்டிக் கரணம்.
tumbler (n) - கழைக் கூத்தாடி,குவளை.
tumid (a) - வீங்கியுள்ள.
tummy (n) - வயிறு.
tumour (n) - கட்டி.
tummult (n) - குழப்பம்,சந்தடி tumultous (a)
tumulus (n) - கல்லறை மண்மேடு tumular (a)
tun (n) - மிடா, 252 காலன்அளவு
tundra (n) - பனிச்சமவெளி.
tune (v) - இசை, சுருதிசேர் (n) -மெட்டு, சுருதி.
tuneful (a) - இனிய மெட்டுள்ள tuneless (a) - மெட்டிலா, இசை இனிமையற்ற tune-up (n) - இசைவு செய்தல் (எந்திரம்).
tungsten (n) - டங்க்ஸ்டன்,உலோகம்
tunic (n) - உள் சட்டை
tuning fork (n) - இசைக் கவை. tunnel (n)- சுரங்கப் பாதை, குகை (v) - குடைந்து வழியமை.
turban (n) - தலைப்பாகை turbid (a) - கலங்கான turbidity(n) - கலங்கல்
turbine (n) - விசையாழி.