பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

turbojenerator

648

tutor


turbojenerator (n) - விசையாழி இயற்றி
turbo-jet (n) - விசையாழிப் பீச்சு ஊர்தி.
turbot (n) - மீன்வகை.
turbulent (a) - கொந்தளிப்பான,கலகம் விளைவிக்கும்.
turf (n) - புல்நிலம் the turf -குதிரைப் பந்தய வெளி.
turgid (a)- வீங்கியுள்ள, அலுப்பு தட்டும், கடுமையான
turkey (n) - வான்கோழி.turkey red (n) - சிவப்புச் சாய வகை.
turmeric (n)- மஞ்சள்.
turmoil (n) - குழப்பம்,அலைக்கழிவு.
turn (n) - திரும்பு, சுழலு, மாற்று, (n) - திரும்புதல், சுற்று, திருப்பம். turn - about - திருப்பம்,மாற்றம்.
turn around (n) - முழுமாற்றம்.
turn-Coat (n) - கொள்கை மாறுபவர்,கட்சி மாறி.
turn-down(v) - வேண்டுகொள்ள மறு
turner (n) - கடைசல் செய்பவர். turnery (n)-கடைசல் தொழில்
turning (n) - திருப்பம், மாறுதல்,கடைசல் பிடித்தல்.
turning point (n) - திருப்பு மையம்.
turnip (n) - கிழங்கு வகை.
turnkey (a)- பயன்படுத்த ஆயத்தமாய் உள்ள (வீடு, தொழிற்சாலை).

tutor

turn-out (n) - வருகையாளர்,உடையணியும் பாங்கு.
turnover (n) - விற்று முதல்,கவிழ்தல்.
tunround (n) - சரக்குகளை ஏற்றி இறக்கல். (கப்பல், வானூர்தி)
turn - Spit (n)- அகப்பைக் கோல்
turnstile - சூழல் சட்டம், நுழைவாயில் சட்டம்.
turpentine (n) - கற்பூறத் தைலம்.
turpitude (n) - கயமை,இழி செயல்.
turquoise (n) - நீலக்கல் வகை.
turret (n) - சிறுகோபுரம், பீரங்கிமேடு, அடுக்கு
turtle (n) - புறாவகை, கடலாமை
turtle neck (n) - ஆமைக் கழுத்து (ஆடை).
tusk (n) - யானைத்தந்தம். tusker(n) - ஆண் யானை
tussle (n) - பூசல்,போர் (v) - போராடு.
tussock (n) - புல்குவியல்.
tut(interj) - வெறுப்புக் குறி அடே போ!
tutelage (n) - ஒருவர்,பாதுகாப்பில் இருக்கும் நிலை. tutelar (n) - பாதுகாப்பவர். tutelary (a)- பாதுகாக்கும்
tutor (n) - ஆசிரியர், பயிற்சியளிப்பவர்.
tutorial college - தனிப் பயிற்சிக் கல்லூரி.
tutor(n)- கற்பி, பயிற்சி ஆசிரியராக இரு, துணைவன் (உதவி நூல்) tutoress (n) - பெண் பயிற்சியாளர்.