பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

TV

649

tyranny


T.V. - தொலைக்காட்சி.
twaddle (n) - பிதற்றல்,குப்பை.
twain (n) - இரண்டு.
twang (n) - வில் நாண் ஒலி (V) -நாண் ஒலி செய்.
tweed (n) - கம்பள ஆடைவகை.
. tweedle (n) - இசைக் கருவிக் கம்பி ஒலி.
tweezers (n) - சிறு குறடு.
twelve (n) -வ. twelfth (a) -பன்னிரண்டாவது.
twenty (n)- 20, twentieth (a) -இருபதாவது.
twice (adv)- இருதடவை, இருமடங்கு.
twiddle (v) - நோக்கமின்றித் திருப்பு.
twing (n) - சுள்ளி, கம்பு, கிளை.(v) - உணர், அறி.
twilight (n) - அந்திக் கருக்கல்,twilight area - மங்கிய பகுதி.
twill (n) - சாய்வரித் துணி (v) - சாய்வரி அமையும்படி நெசவு செய்.
twin (n) - இரட்டை (யர்) (a)-இரட்டையான.
twine (n)- பின்னிச் செல் (n) - முறுக்கு நூல். twiner (n) - பின்னுகொடி.
twinge (n) - சட்டெனத்தாக்கும் நோய், வலி.
twinkle (v)- மின்னு, கண் சிமிட்டு(n) - மின்னொளி.
twirl (V)- சுழற்று, சுழலு, திருகு.
twist (v) - முறுக்கு, பொருளை மாற்றிக் கூறு. (n) - முறுக்கு, திரிகு, புரட்டு.

tyranпу

twit (v) - திட்டு,கண்டி.
twitch (v)- சுண்டி இழு(n)-சுண்டி இழுத்தல், இசிப்பு.
twitter (V) - கலகல என்று ஒலி எழுப்பு. (n) - கலகல ஒலி.
two (n) -இரண்டு twofold (adv) - இரு மடங்கான. two-dimensional (a) -இரு பரும
two-edged (a) - இரு பொருள், இரு கூரிய முனைகள் உள்ள.
tympanum (n) - செவிப்பறை
type (n) - உருவ மாதிரி, அச் செழுத்து வகை(V)-மாதிரியாக அமை, தட்டச்சு செய், வகைப் படுத்து. typist (n) - தட்டச்சர். type-writer (n) - தட்டச்சுப் பொறி type - writer - தட்டச்சு செய்.
type metal (n) - அச்சு,உலோகம்.
typescript (n)- தட்டச்சுப் படி.
typesetter (n) - அச்சுமைப்பவர்.
typhoid,typhus (n) - முறைக் காய்ச்சல்,
typhoon (n)- சூறாவளி.
typical (a) - மாதிரியாய் உள்ள,வகை முதலான.
typity (v)- மாதிரியாக அமை.
typography (an) - அச்சுக் கலை.
typographer (n) - அச்சுக் கலைஞர்.
tyranny (n)- கொடுங்கோன்மை, கொடுங்கோலாட்சி. tyrannical (a) - கொடுங்கோன்மையுள்ள. tyrannize (v) - கோன்மைக்கு உள்ளாக்கு. tyrant (n) - கொடுங்கோலன். (அரசு).