பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uncontested

652

undernourishment


uncontested (a) - போட்டியில்லாத.
uncontrolled (a) - அடங்காத.
unconvinced (a) - அமைதியடையாத.
uncork (v) - திற.
uncounted (a) - எண்ண முடியாத,
uncouth (a) - அருவருப்பான.
uncovenanted (a) - உடன்படிக்கை செய்யப்படாத.
uncover (V) - மேல் மூடியைத் திற.
uncrowned (n) - முடிசூடா.
unction (n) -தைலம் பூசல்.
unctuous (a) - எண்ணெய்ப் பிசுக்குள்ள.
uncultivated (a) - பயிற்சியற்ற,பண்பற்ற.
uncurl (v) - சுருளை நீக்கி.
uncut (a) - வெட்டப்படாத,
undated (a) - நாள் குறிப்பிடாத.
undaunted (a) - துணிவுள்ள.பா. dauntless.
Undeceive (V) - தவறான எண்ணத்தை நீக்கு.
undecided (a) - முடிவு செய்யாத.
undemonstrative (a) - உணரச்சியை வெளிக் காட்டாத
undeniable (a) - மறுக்க முடியாத.
under (prep adv) - கீழே குறைவாக (a) - தாழ்வான (x up).
underbid (v) - விலை குறைத்துக் கேள்.
underbred (a) - கீழ் இயல்புள்ள.
underbuy (a)- மலிவாக வாங்கு.

Undernourishment

undercharge (v) - குறைவாக விலை கூறு.
underclothes (a) - உள்ளாடைகள்.
undercurrent (n) - அடியோட்டம்,உள்ளோட்டம்.
undercut (v) - விலை குறை,கீழிருந்து வெட்டு.
underdog (v) - தோற்றவன்,கீழானவன்.
underdone (a) - பக்குவம் இல்லாத.
underestimate (v) - குறைவாக மதிப்பிடு.
undergo (v)- படு,பட்டறிவு பெறு.
undergraduate (n) - பட்டம் பெறாக் கல்லூரி மாணவர்.
underground (a) - தரைகீழ்,நிலத்தடி.
undergrowth (n) - புதர் வளர்ச்சி.
underhand (a, adv) - நேர்மையற்ற முறையில்,
underlay (v) - அண்டை கொடுத்து உயர்த்து.
underlie (V)- கீழாக அமைந்திடு,குறிப்பாய் அமை.
underline (v) - கீழ்க் கோடிடு,வற்புறுத்து.
underling (n) - இழிநிலை வேலையாள்.
undermentioned (a) - கீழ்க் குறிப்பிடப்பட்ட
undermine (v) - நலிவாக்கு.
undermost (a) - மிகக் கீழான.
underneath - (prep, adv) - கீழ்,கீழிடத்தில்.
undernourishment (n) - ஊட்டக் குறை.