பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

underpaid

653

undisturbed


underpaid (a) - குறைவான கூலி கொடுக்கப்படும்.
underproduction (n) - குறை,உற்பத்தி,
underquote (v) - குறைவான விலை குறிப்பிடு.
underrate (v) - குறைவாக மதிப்பிடு.
underscore (n) - கீழ்க் கோடிடு
undersea (a) - கடலுக்குக் கீழ் (v)- கீழ்ப்பக்கம் பூசு.
undersecretary (n) - துணைச் செயலர்.
undersell (v) - குறைத்து விற்பனை செய்.
undersigned (a) -கீழ்க் கையொப்பமிட்டுள்ளவர்
undersized (a) - அளவிற்குக் குறைவான,
understaffed (a) - குறைவான ஊழியர்கள் உள்ள, பற்றாக்குறை பணியாளர் உள்ள.
understand (v)- தெரிந்து கொள்,அறி.
understanding (a) - அறியும்.
understate (V) - குறைத்துக் கூறு.
understudy (n) - பழகும் நடிகர்.
undertake (v) - மேற்கொள்.
undertaking (n)- மேற்கொள்ளும் பணி, முயற்சி.
undertaking (n) - வேலை,உறுதிமொழி, தொழில் நிறுவனம்.government undertaking - அரசுத் தொழில் நிறுவனம்.
undertaker(n)- பொறுப்பை மேற்கொண்டவர், வெட்டியான்.

42

undisturbed

undertone (n) - தாழ்குரல்,உள்ளுணர்ச்சி.
undertow (n) - கீழோட்டம்.
undervalue (n) - குறைத்து மதிப்பிடு.
underwater (a) -நீருக்குக் கீழ்,நீர்கீழ்.
underwear (n) - உள்உடுப்பு.
underweight (a) - வழக்கமான எடைக்குக் கீழுள்ள
underworld (n) - கீழுலகம்,குற்றவாளிக் கூட்டம்.
underwood (n)- தூர்வளர்ச்சி.
underwrite (v) - கீழே கையொப்பமிடு, ஈடு செய்ய உறுதிமொழி கூறு.
underserved (a)- தகாத,பொருந்தாத.
undesirable (a) - விரும்பத்தகாத.
undetected (a) - வெளிப்படாத.
undetermined (a) - உறுதி செய்யாத
undeveloped (a) - வளராத.
undeviating (a)- மாறாத.
undigested (a) - செரிக்காத.
undignified (a) - மதிப்பில்லாத.
undischarged (a) - விடுவிக்கப்படாத,
undisguised (a) - வெளிப்படையான.
undisciplined (a) - கட்டுப்பாடற்ற
undisputed (a) - எதிர்ப்பில்லாத.
undisturbed (a)- அமைதியான.