பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

undivided

654

unfriendly


undivided (a) - பிரிக்கப்படாத.
undo (V) - அவிழ், நீக்கு, அழி.
undoing (n)- கழிவு,undone (a)- கவிழ்க்கப்பட்ட
undoubted (a) - ஐயப்பாடற்ற
undress (V) - ஆடையை கவிழ் undress (n) - பொது உடை undue (a) - தகாக, தகுதிக்கு மிஞ்சிய.
undulate (V) - அலை அலையாக எழு.
undulation (n) - அலை அலையாய் எழல்.
unduly (adv) - மட்டு மீறி.
undying (a) - என்றுமுள, சாகா.
unearned (a)- உழைத்து ஈட்டாத.
unearth (v) - தோண்டி எடு.
unearthly (a)- இயற்கைக்கு மீறிய.
uneasy (a) - சுமையற்ற,உளைவுள்ள.
uneatable (a) - உண்ணத்தகாத.ஒ.inedible.
uneconomic (a) - ஆதாயமற்ற,uneconomical (a).
uneducated (a) - கல்வியறிவற்ற,படிக்காத (x educated)
unemployed (a) - வேலையில்லாதவர், பயனில் இல்லாத. the unemployed - வேலையற்றோர். unemployment - வேலையில்லாமை. unequal(a) - சமமற்ற.unequalled (a) - ஒப்பற்ற.
unequivocal (a) - தெளிவான.
unerring (a) - குறிதவறாத.
unethical (a) - நேர்மையற்ற.

unfriendly

uneven (a) - சமமில்லாத,இரட்டைப்படையான (x odd)
uneventful (a) - சிறப்பு நிகழ்ச்சியில்லாத.
unexceptionable (a) - குறைகூற இயலாத.
unexceptional (a) - பொதுவான.
unexpected (a)- எதிர்பாராத.the unexpected - எதிர்பாராதவை.unexpectedly (adv) - எதிர் பாராமல்.
unfailing (a) - தவறாத.
unfair (a) - நேர்மையற்ற.
unfasten (v) - அவிழ்.
unfavourable (a) - மாறான,எதிரான.
unfeeling (a) - இரக்கமற்ற,கொடிய மனமுள்ள.
unfeigned (a) - உண்மையான.
unfetter (V) - தடையகற்று,விலங்கை உடை.
unfit (a) - தகுதியற்ற.
unflagging (a) - தளரா.
unflinching (a)- மனவுறுதியுடன் நிற்கும்.
unfold (v) - பிரி,திற.
unforgettable (a) - மறக்க இயலாத.
unformed (a) - வடிவமற்ற.
unfortunate (a) - தீப்பேறுள்ள.
unfounded (a) - அடிப்படையற்ற.
unfrequented (a) - மனித நடமாற்றமட்ட
unfriended (a) - நண்பர்கள் இல்லாத.
unfriendly (a) - நட்புணர்ச்சியற்ற.