பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unfruitful

655

unitarian


unfruitful (n) - பயனற்ற.
unfurl (v) - விரி,ஏற்று,(கொடி)
ungainly (a) - அழகற்ற, அருவருப்பான.
ungetatäble (a) - எளிதில் அடைய முடியாத.
ungird (v) – கச்சையவிழ் (a) -கட்டவிழ்ந்த
ungodly (a) - கொடிய,தீ வகையுள்ள
ungovernable (a) - கட்டுப்படுத்த முடியாத.
ungracious (a) - நாகரிகமற்ற,அருளற்ற,
ungrateful (a) - நன்றியிலா.
unguarded (a) - பாதுகாப்பற்ற.
unhappy (a) - மகிழ்ச்சியிலா.unhappily (adv).
unharness (v) - சேணம் நீக்கு.
unhealthy (a)- உடல் நலமற்ற.
unheard (a)- இதற்கு முன் இல்லாத.
unhinge (v) - முறுக்கவிழ்,சீர் குலை, உளச் சமநிலை குலை.
unholy (a) கொடிய, தீய, விந்திய, அளவுக்கு மீறிய,
unhoped for (a) - எதிர்பாராத,நினையாத .
unhoused (a) - இருக்க வீடில்லாத.
unicameral (a) - ஒரே சட்ட அவையுள்ள.
unicellular (a) - ஒரே கண்ணறையுள்ள (உயிர்) - அமீபா.
unicorn (p) - ஒற்றைக் கொம்புள்ள.


unidentified (a) - அடையாளம் அறிய முடியாத.
uniform (a) - ஒரே சீரான.(n) சீருடை. uniformity (n) - ஒரே தன்மை.
unify (V)- ஒன்றாக இணை. unification (n) -ஒன்றாக்கல்.
unilateral (a) - ஒரு தலையான,ஒரு சார்பான.
unimaginable - கற்பனைக்கு எட்டாத.
unimpeachable (a) - குற்றஞ்சாட்ட முடியாத, நம்பத்தகுந்த.
unintentional (a) - வேண்டுமென்றே செய்யாத.
uninviting (a) - கவர்ச்சியற்ற,ஊக்கமிலாத.
union (n) - ஒன்றியம், சங்கம் (x disunion), unionist (n)union list -மைய அரசுப் பட்டியல் union public service commission - மைய அரசுப் பணி தேர்வாணையம்
unique (a) - தனித்தன்மையுள்ள
unison (n) - இசைப் பொருத்தம்,ஒத்திசைவு.
unissued (a) - வெளியிடப்படாத, வழங்கப்படாத,
unit (n) - ஒன்று, ஒருவர் தொகுதி, அலகு, பொருந்தும் அறைகலப் பகுதிகள். unit price அலகு விலை.unit trust - பொறுப்பு நிதியம், அலகுக் கட்டளை.
unitarian (n) - ஒருமைக் கோட்பாட்டினர்.