பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unite

656

unmoved


unite (V) - ஒன்றுபடு,இணை,கூட்டு, ஒற்றுமைப்படு.(x disunite), united (a) - ஒன்றுபட்ட (disunited). United Nations - ஐக்கிய நாடுகள். United Nations Organization, UNO-ஐக்கிய நாடுகள் அவை.
unity (n) - ஒற்றுமை, ஒன்று என்னும் எண், முழுமை நிலை.
universal (a) - அனைத்து,எல்லாவற்றையும் உட்படுத்திய, உலகளாவிய.
universality (n) - உலகளாவிய தன்மை.
universe (n) - கண்டம்,விண்ணகம்.
university (n) - பல்கலைக்கழகம்.
unjust (a) - நேர்மையற்ற.
unkempt (a) - தலை மயிர் சீவாத,பண்படாத,
unkind (a) - அன்பிலாத (x kind)
unknown (a) - அறியப்படாத (x known).
unkowingly (adv) - அறியாமல் (X knowingly).
unlatch (v) - தாழ் திற.
unlawful (a) - சட்டம் மீறிய (x lawful).
unlearn (v) - மற.unlearned - கற்காத (X learned).
unleash (v) - கட்டவிழ்த்து விடு.
unleavened (a) - புளிப்பு ஏறாத,கலப்பற்ற.
unless (adv,Conj) - ஒழிய,இல்லாவிடில்.
unlettered (a) - படிப்பில்லாத.

unmoved

unlike (a) - ஒத்திராத (x like).
unlikely (adv) - நிகழ வாய்ப்பிலாத, நம்பத்தகாத, வெற்றி பெற வாய்ப்பில்லாத. (x likely)
unlimited (a) - எல்லையற்ற,வரம்பு மீறிய, கடன் பொறுப்பு வரமபற்ற.
unload (V)- பளு இறக்கு.(x load)
unlock (V) - திற(பூட்டு).
unloose (v) - தளர்த்து, விடுவி.
unlucky (a) - தீப்பேறுள்ள,அதிர்ஷ்டமற்ற.(x lucky)unluckily (adv)
unmade (a)- சீர்குலைந்த(விரிப்பு)
unman (v) - ஆண்மை குலையச் செய், ஊக்கமழியச் செய் unmanly (adv).
unmanned (a) - ஆளில்லா,தானாக இயங்கும்.
unmannerly (adv) - நடத்தை இலா.
unmarried (a) - திருமணமாகா.
unmask (v) - முகமூடியை எடு. உண்மை நிலையை வெளிப்படுத்து.
unmatched (a) - இணையற்ற.
unmentionable (a) - அதிர்ச்சி தரும்.
unmindful (a) - எண்ணாத,மறக்கும்.
unmerciful (a) - இரக்கமற்ற.
unmistakable (a) - பிழையற்ற,தெளிவான.
unmitigated (a) - குறைவிலா,குன்றா.
unmoved (a) - உளம் உருகாத.