பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unmoor

657

unreserved


unmoor (V) - நங்கூரம் எடு
unnatural (a) - இயற்கைக்கு மாறான, செயற்கையான unnaturally (adv).
unnecessary (a) - தேவை இல்லாத, பயனற்ற.
unnerve (v) - தற்கட்டுப்பாடு,ஊக்கம் இழ.
unnoticed (a) - கவனியாமல்.
unnumbered(a)- எண் போடாத
unobtrusive (a) - கவனம் ஈர்ககாத. unobtrusively (adv).
unoccupied (a) - ஆள் இல்லாத,கட்டுப்பாட்டில் இல்லாத, சுறு சுறுப்பற்ற.
unofficial (a) - பணித்துறை தொடர்பிலாத.
unopposed (a) - தொடர்பிலாத,ஏகமனதாக.
unorthodox (a) - மரபு சாரா,பழைய நெறிசாரா.
unpack(V)- மூட்டையை அவிழ்,பிரி.
unpaid (a) - கொடுபடாத.
unparalled (a) - சுவையற்ற,விருப்பற்ற.
unparadonable (a) - இணையற்ற, ஈடிலா.
unpardonable (a) - மன்னிக்க முடியாத,
unparliamentary (a) - நாடாளுமன்ற மரபு மீறிய.
unpick (v) - எடு,தையல் பிரி.
unplaced (a) - போட்டியை முடிக்காத, மூன்றில் ஒருவர்

unreserved

unpayable (a) - விளையாடத் தகுதியற்ற.
unpleasant (a) - இமையற்ற,unpleasantly (adv).
unplug (v) - மின்தொடர்பை அறு, தடை நீக்கு.
unpopular (a) - மக்கள் செல்வாக்கற்ற.
unpopularity (a) - மக்கள் செல்வாக்கின்மை.
unpractical(a)- நடைமுறைக்கு ஒவ்வாத.
unpractised (a) - பட்டறிவற்ற
unprecedented (a) - முன் நிகழ்ந்திராத,
unpredictable (a) -முன்னறிந்து கூற முடியாத, நிலையற்ற.
unprejudiced (a) - சார்பற்ற.
unpretending (a) - எளிமையான.
unprincipled (a) - நெறிமுறை இல்லாத, நேர்மையற்ற.
unqualified (a) - தகுதியில்லாத
unquestionable (a) - உறுதியான, மறுக்க இயலாத.
unquiet (a)- அமைதியற்ற,கொந்தளிப்பான.
unravel (v) - சிக்கறு,தீர்.
unreal (a) - உண்மையற்ற.
unreasonable (a) - அறிவுக்கு பொருந்தாத,
unrelenting - இரக்கமற்ற,தொடர்ந்த
unremitting (a) - இடைவிடாத.
unreserved (a) - ஒதுக்கப் பெறாத, முழுமையான unreservedly (adv).