பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

update

660

uranus


update (v) - காலத்திற்கேற்றவாறு செய்.
upend (v) - உயர்த்து.
upgrade (v) - மேல்நிலைக்கு உயர்த்துரு (n)- ஏற்றம்.
upheaval (n) - எழுச்சி,புரட்சி.
uphill (a) - ஏறும்,கடினமான(x downhill).
uphold(V)-ஆதரி, நிலைநிறுத்து.
upholster (v) - தட்டுமுட்டுப் பொருள்கள், தருவித்துக் கொடு upholstery (n) - தட்டுமுட்டுப் பொருள்கள், தருவித்துக் கொடு upholster (n) - இப்பொருள் விற்பவர்
upkeep (n) - பேணுகை (v) -பேணு.
upland (n) - மேட்டுநிலம்.
uplift(v)- உயர்த்து, கைதூக்கிவிடு (n) - உயர்த்தல்.
upmarket (n) - மேட்டுக் குடிக்குரிய (பொருள்கள்).
upon (pre) - மேல்.
upper (a) - மேலுள்ள (n) - புதை மிதி, காலடி மேற்பகுதி uppercase - மேல் எழுத்தறை, அடுக்கு.(x lower case).
upper chamber - மேலவை (x lower).
upper-cut (n) - மேல் நோக்கிய குத்து, (குத்துசண்டை).
uppermost, (a) - மிக உயரிய இடத்திலுள்ள.
uppish (a) - செருக்குள்ள.
upraise (v) - உயர்த்து,மேம்படுத்து.


upright (a) - நேர்மையான,நேரான.
uprising (n) - கிளர்ச்சி, புரட்சி.
uproar(n)- கூச்சல், சந்தடி, அமளி
uproot (v)- வேடருடன் பிடுங்கு.
upset (v) - தலைகீழாக்கு, நிலைகுலை.
upshot (n) - வளைவு.
upsidedown (a) - தலைகீழாக.
upstage (a) - அரங்கிற்குப்பின்.
upstairs (n) - மாடி.
upstart (n) - புதுப் பணக்காரன்.
upstream (a) - நீரோட்டத்திற்கு எதிராக.
upstroke (n) - மேல்நோக்கிய வீச்சு.
upsurge (n) - உயர்வு (விலை).
upsweep (n) - மேல்வீச்சு.
upswing (n) - போக்கு,மேம்பாடு.
uptake (n) - புரிந்து கொள்ளும் திறமை, மேல் செலுத்தும் குழாய், மேல்செலுத்தல்.
up throw (n) - மேல் நோக்கு எறிதல்.
upthrust (n) - மேல் நோக்கு அழுத்தம்.
uptight (a) - படபடப்பான,தொல்லையுறும்.
up to date (a) - நாகரிக,சரக்குள்ள.
uptum (v)- கீழ் மேலாகப் புரட்டு
upturned (a) - கீழ் நோக்கிய,மேல்நோக்கிய.
upward (a) - மேல்நோக்கிய.
uranium (n) - யுரேனியம், அரிய உலோகம்.
uranus (n) - யுரேனஸ், கோள்.